திங்கள், 7 நவம்பர், 2016

பணத்தை பறிகொடுத்தவர்கள் கைது .. பணத்தை ஏப்பம் விட்டவர்களுக்கு பாதுகாப்பு... மஞ்சு பில்டர்ஸ்..

பணத்தை கொடுத்தவர்கள் எங்கே எங்கள் வீடு என்று பலமுறை கேட்டும்
பதில் அளிக்காத மஞ்சு நிறுவனத்தை கேள்வி கேக்க தெருவுக்கே வந்து போராடிய நிலையில் அவர்களை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர் மஞ்சு நிறுவனம் உரிமையாளருக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து உள்ளது..

கருத்துகள் இல்லை: