ஞாயிறு, 31 மே, 2026
யாழ்ப்பாண பணிக்கர்களும் கேரள பணிக்கர்களும்
Aiyoob Azmin
பணிக்கர், சோனகந்தோப்பு, காக்காக்கடை, அவுலியா வீதி
Maha Laxmi
பார்பனர்ல பணிக்கர் எனும் பிரிவு உள்ளது
Maha Laxmi
கேரளாவில் தான் பணிக்கர் பிரிவு பிரபலம்
Annesley Ratnasingham
Maha Laxmi ...அதுதான் உண்மை - அதை தான் மற்றவர்களிடம் கேட்டிருக்கிறேன் ...."பணிக்கர்" என்பது கேரளாவில் உள்ள ஒரு சாதீய பிரிவு ..
Krishna Kannan
Annesley Ratnasingham யானை பராமரிக்கும் கேரளர்கள்
புகச்சோவ் புகச்சோவ்
பணிக்காரர். வேலைக்காரர்.
பரந்தூர் Airport நிறுத்தம் . சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!
tamil.oneindia.com - Prasanna Venkatesh·: பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகத் திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு விஜய் தலைமையிலான அரசு முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், தற்போது அங்கு கைப்பற்றப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கட்டுவதற்கான பேச்சுவாத்தை நடப்பதாகவும், அதேவேளையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் எவ்விதமான முடிவும் எடுக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் DMK GENZ MEET UP திமுக ஆலோசனைக் கூட்டம்
Khaleel Syed: என்னவோ புள்ளைங்க, நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்துறாங்க போல, னு ஒரு யோசனையுடன் தான் கிளம்பினேன்.
கலைஞர் அரங்கத்தை அடையும் போதே உள்ளிருந்து பறந்த கைதட்டல்களும் ஆராவாரமும் நடையை வேகமாக்கியது.
போன பிறகு தான் இது வழக்கமான “தீர்மானம் வாசிப்பு கூட்டம் இல்ல, Political Reboot Event மாதிரியான சந்திப்பு என்பது புரிந்தது.
நாங்க தான்டா இன்னும் இப்பவும் கேம்ல இருக்கோம் என்று உறுதியோட இருந்தது அத்தனை பேருடைய கண்களும்.
இளைஞர்களிடம் நம் கருத்துக்களை டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ற வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம் அத்தனை பேச்சிலும் வெளிப்பட்டது.