அழகிரி திமுகவில் இணைவது உறுதியாகி
விட்டது..! கலைஞர்
முன்னிலையில் தளபதி, அழகிரி சந்தித்தார்கள்..! ஒரு மணிநேரம் பேச்சு வார்த்தை நடந்தது.
முன்னிலையில் தளபதி, அழகிரி சந்தித்தார்கள்..! ஒரு மணிநேரம் பேச்சு வார்த்தை நடந்தது.
அந்த நேரத்தில் கலைஞர் மிகவும் சோர்வாக
இருந்த போதிலும் அண்ணன் தம்பிகள் இணைந்த விஷயம் அவரை மிகவும் பாதித்ததாம்.
கண்ணீர் வடித்தார் என்கிறார்கள்.
அபோது அழகிரி கட்சியில் இணைவது குறித்து
தளபதி சம்மதம் தெரிவித்தார். ஆனால் அழகிரி சில நிபந்தனைகள்
வைத்திருக்கிறார்.. அப்பா இருக்கும் வரை அவர் தான் தலைவர். இதுதான் முக்கிய
நிபந்தனை.
எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். தென்
மண்டலப் பொறுப்பாளர் பதவி வேண்டும்.என் விசுவாசிகள் அனைவர்க்கும்
பொறுப்புகள் வேண்டும். என தளபதி ஒன்றும் சொல்லாமல் தலையாட்டினாராம்..!
கலைஞர் அதிர்ந்து போனார் என்கிறார்கள்..மீண்டும் உடைந்து போகுமோ என்று அஞ்சினாராம்.
தளபதி கூலாக, “பார்த்துக்கலாம்” சொன்ன
பிறகே கலைஞர் அமைதி அடைந்தார். இந்த இணைப்பு விழாவை மாபெரும் பொதுக்
கூட்டமாக நடத்தி அசத்த இருக்கிறார்கள் மதுரை உடன் பிறப்புகள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக