ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

கமல் ரஜனி சுமன் ஆகியோரை பந்தாடி துரத்திய எம்ஜியார்

Can Rajinikanth, Kamal Haasan pull off an MGR, turn fans towards poll  booths? | Chennai News - Times of India
Kamal Haasan pays tribute to MGR on birth anniversary | - Times of India
Suman (actor) - Bharatpedia

 Giri Sundar  : மிசா காலத்தில் முக முத்து சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார்.
முக அழகிரி அரசியலில் இல்லை.
தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
மதுரையில் முரசொலி பதிப்பகம் தொடங்க வேண்டும் என கலைஞர் முடிவெடுத்தபோது அதனை கவனித்துக்கொள்ள ஒருவர் இருக்க வேண்டும் என முக அழகிரி 1980ல் அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு மதுரை சென்று இன்று வரை அங்கு தான் இருக்கிறார். 
அப்போ மிசா காலத்துல அரசு ஊழியராக பணியாற்றியவர் எப்படி அரசியலில் ஈடுபட்டிருக்க முடியும்???
முக ஸ்டாலின் 80ல்திமுகவின் இளைஞரணித் தலைவர்.60களில் இருந்தே அரசியலில் இருக்கிறார்.75ல் எமர்ஜென்சிக்கு எதிராக பொது மேடைகளில் பேசிவந்தார்.
கலைஞரை  கைதுசெய்தால் பெரிய போராட்டம் வெடிக்கும் என்று பயந்த ஒன்றிய அரசு கலைஞருக்கு நெருக்கமான அவரது மகன் ஸ்டாலினை  கைது செய்து அவரை தாக்கிக் கொடுமைப் படுத்தி, கலைஞருக்கு  எதிராக வாக்குமூலம் கேட்டது. அவர் மறுத்ததால் அவரது தாடை உடைக்கப்பட்டது.


ஸ்டாலின் மிசா சட்டத்தினடிப்படையில்தான் கைது செய்யப்பட்டார் என்பதற்கு போலீஸ் தாக்கல் செய்த சார்ஜ் ஷீட்டில் தெளிவாக உள்ளது பெண்கள் தொடர்பான குற்றம் என்றால் அப்போதே அதை பெரிதுபடுத்தி கேவலப்படுத்தியிருக்கமாட்டாரகளா காங்கிரஸ்காரர்கள்.?
இவர்கள் சொல்லும் வித்யாசாகரின் தங்கச்சி பெண்ணை காதலிக்கதற்காக சிறைப்பட்டவர் நடிகர் சுமன். தமிழ், தெலுங்கு திரைகளில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த சுமன் ஐபிஎஸ் தங்கை பெண்ணை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களை எடுத்து வைத்திருந்தார் எனபதற்காக,80களில் கைது செய்யப்பட்டார்.அன்று ரஜினி கமல் சுமன் மூவரும் நெருங்கிய திரை நண்பர்கள்.எதை செய்தாலும் ஒன்றாக செய்வார்கள்.இந்த வித்யாசாகர் பெண் சம்பவத்தில் சுமன் பெயரை மட்டும் டேமேஜ் செய்த எம்ஜிஆர் அரசு சுமனை மிரட்டி ஆந்திராவுக்கு துரத்தியடித்து ரஜினி கமலை காப்பாற்றியது.அன்று போன சுமன் இருபத்தேழு ஆண்டு கழித்து சிவாஜி படத்துல தான் திரும்ப வந்தார்.
அப்போதைய சென்னை ஆட்களுக்கு இது  தெரியும்.போலீஸ்காரன் பொண்ணு மேலேயே கை வச்சிட்டிங்களான்னு ரஜினி,கமல்,சுமன் மூணு பேரையும் அண்ணா சாலையில ஓட விட்டு போலீஸ் ஜீப் துரத்துனதுலாம் அப்போதைய பரபரப்பு செய்தி.
அப்படியே அதை ஸ்டாலின் மேல் திருப்புவதெல்லாம் ஜெயலலிதாவின் அதிமுகவுக்கு கைவந்த கலை.
அதை இப்போது பிட்டு பட நடிகனும், விக் மண்டையனுமான Vஜய்க்கு எவனோ தப்பா  எடுத்து கொடுத்து இருக்கான்.அவனும் செட்டப் பேரவையில் தாடையை தூக்கி காட்டி நடிச்சி காட்டி இருக்கான்.
இது ஏறக்குறைய கண்ணதாசன் திருட்டு ரயில்ல வந்தத கலைஞர் மேல திருப்பி விட்டதுக்கு சமமான சம்பவம். 80ல் நடந்த சம்பவத்தை 73ல் நடந்ததா ஸ்டாலின் மேல பழியை போடறானுங்க.

கருத்துகள் இல்லை: