மின்னம்பலம் :
மாஃபியா
திரைப்படம் ஒரு போலீஸ் ஸ்டோரி. துருவங்கள் 16 திரைப்படத்தில்
போலீஸ்-விசாரணை-திருடன் என கார்த்திக் நரேன் கோர்த்திருந்த நான்-லீனியர்
கதையின் அதிரடியான வெற்றியால் மாஃபியா திரைப்படத்துக்கு இயல்பாகவே ஒரு
எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அருண் விஜய்-பிரசன்னா ஆகிய இருவரையும் தன்
கதையில் எப்படியும் சிறப்பாகவே காட்டிவிடுவார் என்று ரசிகர்கள் கருதினர்.
ஆனால், மாஃபியாவில் என்ன நடந்திருக்கிறது?
நார்காடிக்ஸ் டிபார்ட்மெண்டில் போதை தடுப்பு அதிகாரியாக வேலை செய்கிறவர் அருண் விஜய். இவருடன் நார்காடிக்ஸ் பயிற்சியில் இருந்த நண்பர்களான பிரியா பவானி ஷங்கர் மற்றும் வருண் ஆகிய இருவரும் இருக்கின்றனர்.
நார்காடிக்ஸ் டிபார்ட்மெண்டில் போதை தடுப்பு அதிகாரியாக வேலை செய்கிறவர் அருண் விஜய். இவருடன் நார்காடிக்ஸ் பயிற்சியில் இருந்த நண்பர்களான பிரியா பவானி ஷங்கர் மற்றும் வருண் ஆகிய இருவரும் இருக்கின்றனர்.