ஞாயிறு, 24 மே, 2026

நேரு காலத்திற்கு முன்பிருந்தே ஆர் எஸ் எஸ் சங்கிகளின் ஆதிக்கம் காங்கிரஸ் கட்சிக்குள் நிறைந்திருந்தது

May be an image of text that says "RADIO Listoning to tho madio in India CEYLON"
May be a black-and-white image of one or more people, people smiling, microphone and text
May be an image of one or more people

 ராதா மனோகர் : காங்கிரஸ் கட்சிக்குள் நேரு காலத்திற்கு முன்பிருந்தே ஆர் எஸ் எஸ் சங்கிகளின் ஆதிக்கம் நீக்கமற நிறைந்திருந்தது
இந்திய வாழ்வியலின் ஒவ்வொரு பக்கத்திலும் இந்துத்துவா கருத்துக்களை இந்த காங்கிரஸ் சங்கிகள் விதைத்து கொண்டே வந்துள்ளார்கள் 
இதற்கு பல உதாரணங்கள் உண்டு 
இந்திய ஒலிபரப்பு சேவைக்கு ஆகாஷ்வாணி என்று பெயர் சூட்டியது பாஜக அல்ல காங்கிரஸ்தான் 
ராமாயணம் பாரதம் போன்ற இந்துத்துவா புராணங்களை அரசு செலவில் பிரமாண்ட தொலைக்காட்சி சீரியல்களாக தயாரித்து மக்களை சங்கிகளாக்கியது பாஜக அல்ல  காங்கிரஸ்தான் 
இதற்கெல்லாம் ஒரு ஆரம்பம் உண்டல்லவா!