புதிய ரூ.2000 நோட்டில் உள்ள உலக தரமான அம்சங்கள் :
1.GPS வசதி- இதை வைத்து இந்த தாள் எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியும்
2. பயண்படுத்துபவரின் கண்களை ஸ்கேன் செய்யும் IRIS SCANNER

3.TORCH LIGHT - இதில் உள்ள CHIP பகலில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்து இரவில் வெளிச்சம் தரும்.
4.VIBRATOR - நீண்ட நாட்கள் நாம் கையில் எடுக்காமல் வீட்டில் வைத்தால் அந்த இடமே அதிரும்படியான நவீன வசதி.
5. SIREN - இதை பதுக்கினால் பெரும் ஒலி எழுப்பும்.
6.BRIBE PROOF- இதை லஞ்சமாக கொடுத்தால் ரூபாய் நோட்டில் உள்ள காந்தி புளிச்செ என துப்புவாராம்.
7.WIFI வசதி - உலகத்தில் முதல் முறையாக மோடி இதை அறிமுகம் செய்துள்ளார், ஒரு மணி நேரத்தில் ஐந்து நிமிடங்கள் மட்டும் உங்களுக்கு அது இலவச இணைய வசதியை வழங்கும். அந்த தாளில் உள்ள எண் தான் PASSWORDஆம்.
8.WATER RESISTANT- பயமின்றி மழையில் நனையலாம்
this post is an outcome of an inspiration from draconyn@ uniqueIdiot
இதை எல்லாம் நம்பி, உடனுக்கு உடன் பார்வர்ட் செய்து விட்டு தன் தேசிய கடமை செய்துவிட்டதாக கருதுபவர்கள் இருக்கும் வரை இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. முகநூல் பதிவு முத்துக்கிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக