இலங்கையின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான சந்தரன் ரத்னம் என்பவரினால்
தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி
நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Ghosts Can’t Do It திரைப்படத்தில் டொனால்ட் ட்ரம்ப் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
Ghosts Can’t Do It திரைப்படத்தின் நடிகராக அறிமுகமானதாக இலங்கையின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான சந்தரன் ரத்னம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது,
நான் மற்றும் போ டெரிக் (Bo Derek) தயாரித்த Ghosts Can’t Do It திரைப்படத்தின் நடிகராக செயற்பட்டுள்ளார். எங்களுக்கு சிறந்த வர்த்தகர் ஒருவரே அவசியமாக இருந்தார்.
அவர் அந்த திரைப்படத்தில் பிரபல வர்த்தகருக்குரிய கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். அவருடைய கதாபாத்தரம் என்று கூறினால் சரியாக இருக்கும். இந்த திரைப்படம் அதிகமாக மாலைத்தீவில் படமாக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது பகுதி நிவ்யோரக் நகரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
1989ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் பின்னர் அவருடன் தொடர்பு ஒன்றும் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவதாக அறிந்துக் கொண்ட சந்தர்ப்பத்தில் அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி வைத்தேன். அத்துடன் அவரது வெற்றிக்காகவும் அவருக்கு வாழ்த்தினை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
வீராகேசரி.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக