சென்னை
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய
போது இன்று நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் ஹாட்ஸ் ஆப் டுடே மோடி புதிய இந்தியா பிறந்தது. என்று தெரிவித்துள்ளார்.தினமணி.காம் ஏராளமான சொத்துக்களை வெளிநாடுகளில் முதலிட்ட தைரியம் .. மேலும் பாஜகவில் ரஜினியின் முழு குடும்பமும் பதவிக்கு அலைகிறது ..ஜால்ரா அடிக்க வேண்டும்தானே?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக