1983 ஆகஸ்ட் இலங்கை கலவரம்
இந்திய அரசின் விசேஷ செய்தியோடு இந்தியவெளியுறவு அமைச்சர் நரசிம்ம ராவ் கொழும்பில் வந்து இறங்கினார்.
அடுத்த இரண்டொரு நாளில் அன்றைய இலங்கை யின் எதிர்கட்சி தலைவர் திரு அமிர்தலிங்கமும் இதர எம்பிக்களும் தமிழகத்துக்கு வந்து இறங்கினார்கள்.
அவர்களை வரவேற்று திமுக சார்பில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
அக்கூட்டத்தில் பேசிய திரு அமிர்தலிங்கம அவர்கள் . "
நரசிம்ம ராவ் கொழும்பு விமான நிலையத்தில் கால் பதித்தார்....
தமிழர்கள் மீதான தாக்குதல் உடனே நின்றது என்று கூறி இந்திரா காந்தியை புகழ்ந்து பேசினார் .
அவரின் கண்களுக்கு இந்திய அரசின் முயற்சி தெரிந்த அளவுக்கு அதற்கு காரணமாக இருந்த தமிழகத்தின் பங்கு ரயில் மறியல் போராட்டம் . கடையடைப்பு . மனித சங்கலி . ஒரு கோடி கையெழுத்து பற்றி எல்லாம் தெரிந்திருக்கவில்லையோ தெரியவில்லை.
இலங்கை தமிழர்களுக்காக உடனே களத்தில் குதித்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது திமுக .
ஏராளமான பல அமைப்புக்களும் கட்சிகளும் பலவித போராட்டங்களை . முன்னெடுத்தன .