போர்க்காலங்களில் வன்னியில் இருந்து ஆங்கில இலக்கியம் படித்தது இரண்டே இரண்டு மாணவர்கள் மட்டுமே
அந்த இரண்டு மாணவர்களின் பெயர்கள்
துவாரகா பிரபாகரன் ( பிரபாகரனின் மகள்)
சார்ள்ஸ் பிரபாகரன் (பிரபாகரனின் மகன்)
ஞாயிறு, 28 ஜூன், 2026
பிரபாகரன் ஊரான் வீட்டு பிள்ளைகளுக்கு சயனைட் கட்டிவிட்டு தன் பிள்ளைகளை டாக்டர்களாக்க கனவு கண்டார்!
கிரிக்கெட் மாணவிகளை வன்புணர்ந்த கேரளா பயிற்சியாளருக்கு 99 ஆண்டுகள் சிறை
ilakkiyainfo.com :கிரிக்கெட் பயிற்சி பெற வந்த இளம் வீராங்கனைகளை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பயிற்சியாளர் மனு (40) என்பவருக்குத் தொடர்ச்சியாகக் கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்த மனு, கேரள கிரிக்கெட் சங்கம் சார்பில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு, பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில், திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் பொலிஸார் அவர் மீது 6 போக்சோ (POCSO) வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)