மொராதாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தின் கத்கார் என்ற
இடத்தில்
உள்ள பாரத ஸ்டேட் வங்கியை உள்ளூர் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். 4
மணிக்கு வங்கியில் பரிவர்த்தணைகள் நிறுத்தப்பட்டதால் கோபமடைந்த மக்கள்
வங்கியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.dinakaran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக