இதுவரை வந்த தேர்தல் முடிவுகளின் படி டொனால்ட் ட்ரம்ப் மிகவும் வெற்றிகரமான பாதையில் உள்ளார் . அமெரிக்க ஊடகங்களும் பெரும் பெரும் காப்பறேட்டுக்களும் ஹிலாரி கிளிண்டனுக்கே பெரும் ஆதரவு கொடுத்த நிலையில் டானால்ட்டின் இந்த வெற்றி முகம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது . இன்னும் பாதிக்கு மேல்பட்ட மாகாணங்களின் முடிவுகள் அறிவிக்கப்படவேண்டி உள்ளது . அதன்பின்பே தெளிவாக கூறமுடியும். ஆனாலும் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி ஓரளவு எதிர்ப்பார்க்க கூடியதாக இருக்கிறது. மிகவும் சர்ச்சைக்கு உரிய மனிதராக இவர் கருதப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக