மின்சாரத்
துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், 'இந்த திட்டத்தில்
உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ்கோயலுக்கு 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் கடிதம் எழுதினோம். இதுவரை பதிலில்லை. ' என்று 2016ம் ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்தார். ஆனால் இன்றைய அமைச்சர் தங்கமணி , ஜெயலலிதாவின் எதிர்ப்பை கண்ணாடி போல பிரதிபலித்த நத்தம் கருத்தை மட்டுமில்லை ஜெயலலிதா எதிர்ப்பையும் மதியமல் மத்திய அரசுக்கு ஆதரவை தெரிவித்து உள்ளது ஜெயலலிதாவின் அதிகாரம் சரிந்து வருவதை உணர்த்துகிறது என்று அரசியல் நோக்கர்கள்கூ றுகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக