Giri Sundar : மிசா காலத்தில் முக முத்து சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார்.
முக அழகிரி அரசியலில் இல்லை.
தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
மதுரையில் முரசொலி பதிப்பகம் தொடங்க வேண்டும் என கலைஞர் முடிவெடுத்தபோது அதனை கவனித்துக்கொள்ள ஒருவர் இருக்க வேண்டும் என முக அழகிரி 1980ல் அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு மதுரை சென்று இன்று வரை அங்கு தான் இருக்கிறார்.
அப்போ மிசா காலத்துல அரசு ஊழியராக பணியாற்றியவர் எப்படி அரசியலில் ஈடுபட்டிருக்க முடியும்???
முக ஸ்டாலின் 80ல்திமுகவின் இளைஞரணித் தலைவர்.60களில் இருந்தே அரசியலில் இருக்கிறார்.75ல் எமர்ஜென்சிக்கு எதிராக பொது மேடைகளில் பேசிவந்தார்.
கலைஞரை கைதுசெய்தால் பெரிய போராட்டம் வெடிக்கும் என்று பயந்த ஒன்றிய அரசு கலைஞருக்கு நெருக்கமான அவரது மகன் ஸ்டாலினை கைது செய்து அவரை தாக்கிக் கொடுமைப் படுத்தி, கலைஞருக்கு எதிராக வாக்குமூலம் கேட்டது. அவர் மறுத்ததால் அவரது தாடை உடைக்கப்பட்டது.
ஞாயிறு, 13 செப்டம்பர், 2026
கமல் ரஜனி சுமன் ஆகியோரை பந்தாடி துரத்திய எம்ஜியார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)