சனி, 24 ஏப்ரல், 2010

விடுதலைப்பலி சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு

போர்குற்றச்செயல்கள் தொடர்பில் ஒப்பதல் வாக்குமூலம் அளிக்கும் விடுதலைப்பலி சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கத் திட்டமிட்டு;ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குற்றச்செயல்கள் தொடர்பில் ஒப்பதல் வாக்குமூலம் வழங்கினால் விடுதலை செய்வதாக சிரேஷ்டபுலி உறுப்பினர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்திய மத்திய அரசாங்கம் இந்த ஆலோசனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் இந்த நடவடிக்கைகளை தடுப்பதற்கு புலம்பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு சட்டஆலோசனை வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பார்கள் இங்கு உங்களுக்கு என்ன வேலை எனவும் தகாத

யாழ்ப்பாணத்தில்-ராஜா, வவுனியாவில்- சாந்தி, திருகோணமலையில்- சரஸ்வதி, மட்டக்களப்பு கல்லடியில்- சாந்தி ஆகிய திரையரங்குகளின் உரிமையாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்த்தருமான தியாகராஜா என்பவரின் குண்டர்களால் மட்டக்களப்பில் இருந்து வர்த்தக நோக்கத்திற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த செல்லம் குருப் ஒப் கம்பனியின் உத்தியோகஸ்த்தர்கள், மற்றும் ஊழியர்கள் தாக்கி விரட்டப்பட்டனர். நீங்கள் அனைவரும் மட்டக்களப்பார்கள் இங்கு உங்களுக்கு என்ன வேலை எனவும் தகாத வார்த்தைகளால் பேசியும் ஆயுதம் தரித்த மர்ம நபர்களால் இவர்கள் விரட்டப்பட்டுள்ளனர். இவற்றிக்கெல்லாம் சூத்திரதாரி தமிழ் தேசிய கூட்டமைபு கட்சியின் முக்கியஸ்த்தரும் திரையரங்குகளின் உரிமையாளருமான தியாகராஜா என்பவரென அறிய முடிகின்றது.
மட்டக்களப்பில் இருந்து சென்ற வர்த்தக குழுவினர் யாழ்ப்பாணத்திலுள்ள மனோகரா என்கின்ற திரையரங்கினை குத்தகைக்கு எடுத்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கே சென்றிருந்தார்கள். இவர் குறித்த அத்தியட்டரின் புணர்நிர்மான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போதே மேற்படி மிரட்டல் மற்றும் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றிருக்கின்றது. உடனே மட்டக்களப்பில் இருந்து சென்ற வர்த்தகக் குழுவினர் தாம் உடுத்திருந்த உடுப்புடன் இன்று பஸ்ஏறி மாவட்டத்திற்கு திரும்பியிருக்கிறார்கள்.
சமாதான சூழலில் இதுபோன்ற பிரதேசவாத மோதல்கள் இடம்பெறுவது மனவேதனையளிக்கின்றது. இதைப்போன்ற விடையங்களை மட்டக்களப்பில் செய்ய நேரிட்டால் மட்டக்களப்பில் மிகப்பிரபல்யமான வர்த்தகநிலையங்கள் மூடப்படவேண்டிய நிலை ஏற்படும். எனவே இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிடின் தேவையற்ற பிரதேச வாத பிரச்சினைகள் உருவாவதற்கு இவ்வாறான செயல்கள் வழிவகுக்கும். என்பதுடன் இதுவிடயம் முதலாவது வேண்டுகோளாக விடுக்கப்படுகின்றது. அடுத்த நடவடிக்கை விபரீதமாக அமையாது பாதுகாத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பும் புலி ஆதரவு கூட்டமைப்பினரின் கடமையாகும்

www.mahaveli.com

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

பிரதித் தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஏழாவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக பிரியங்கர ஜயரட்ன ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரம் குழுக்களில் பிரதித் தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபை நடவடிக்கைகள் புதிய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று (22) ஆரம்பமானபோது காலை 9.50 மணியளவில் பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.
குறிப்பு –1994 ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் (798) எழுநூற்றித் தொண்ணூற்றெட்டு வாக்குகளை மட்டும் பெற்று பாராளுமன்றத்தில் முதல் தடவையாக அறிமுகமான சந்திரகுமார் முருகேசு இன்று இணக்க அரசியலின்மூலம் குழுக்களின் பிரதித் தலைவராக பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பது அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினை காண்பிக்கின்றது
சபாநாயகரின் அறிவிப்பையடுத்து முன்னாள் பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க, பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்னாள் பிரதி சபாநாய கராகவிருந்த பிரியங்கர ஜயரட்னவின் பெயரை முன்மொழிந்தார். அவரது பெயரை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஜோன் அமரதுங்க வழிமொழிந்தார்.
வேறு பெயர்கள் முன்மொழியப்படாததால் பிரதி சபாநாயகரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து குழுக்களின் பிரதித் தலைவரைத் தெரிவு செய்யுமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டதும் சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசின் பெயரை முன்மொழிந்தார். அவரது பெயரை ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழிமொழிந்தார். குழுக்களின் பிரதித் தலைவரும் ஏகமனதாகத் தெரிவானார்.
பொதுவாக ஏழாவது பாராளுமன்றத்தின் ஆரம்பம் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகவே அமைந்திருந்தது. ஆளுந்தரப்பும் எதிர்த்தரப்பும் இணக்கப்பாட்டுடன் நாட்டு நிர்வாகத்தை ஆரம்பித்தமை விசேட அம்சமாக இருந்தது.
பெரும் தொகையான பணத்தை கப்பமாக கோரி கடந்த செவ்வாய்க்கிழமை இருவர் கடத்தப்பட்ட நிலையில்  அவ்விருவரையும் நேற்று வியாழக்கிழமை மீட்டபொலிசார், இந்த கடத்தலுடன் தொடர்புடைய எண்மரை கைதுசெய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நவாலிப் பகுதியிலிருந்து  யாழ் நகர்நோக்கி வந்துகொண்டிருந்த இருவரை வானொன்றில் வந்தவர்கள் கடத்தி சென்றதுடன், அவர்களை விடுவிக்கவேண்டுமாயின் 50 இலச்சம் பணம் தருமாறு குடும்பத்தவர்களை மிரட்டியுள்ளனர். கையடக்கத் தொலைபேசி மூலம் இவ்விருவரது குடும்பங்களுடன் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், முதலில் 50இலச்சம் ரூபாவும், பின்னர் தலா 25இலச்சம் ரூபாவும் நகைகளும் கோரியுள்ளனர்.
கடத்தல்காரர்கள் சுண்டுக்குளி சுவாத் வீதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து அங்கேயே கடத்தப்பட்ட இருவரையும் வைத்திருந்துள்ளனர். இந் நிலையில் கடத்தப்பட்ட வாகனங்கள் திருத்தும் நவாலியை சேர்ந்த வி.மகேஸ்வரன் மற்றும் மின்பொறியியலாளரான சி.மகேந்திரனின் குடும்பத்தவர்கள் மானிப்பாய் பொலிஸாசாருக்கு முறையிட்டிருந்தனர். இதையடுத்து மானிப்பாய் பெலிஸாசார் கடத்தல்காரர்களிடமிருந்து கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு வந்த கையடக்க தொலைபேசிகளின் இலக்கங்கள் மூலம் அவர்களை கண்டறிய முற்பட்டதுடன் கடத்தல்காரர்களின் கோரிக்கையை ஏற்று கடத்தப்பட்டவர்களை விடுவிக்க பணம் தருவதாக குடும்பத்தவர்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய கடத்தல்காரர்கள் தெரிவித்த சுண்டுக்குளி விலாசத்துக்கு நேற்று காலை 9மணியளவில் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர் போல் சென்ற பொலிசார் கடத்தல்காரர்களிடம் பணம் கொடுப்பது  போல்  நடித்து பணத்தை பெறவந்த மூன்று கடத்தல்காரர்களையும் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணைகள் மூலம் குடாநாட்டைச் சேர்ந்த மேலும் ஐவரை சில மணிநேரத்தில் மடக்கி பிடித்தனர். இவர்கள் ஆணைக்கோட்டை, மீசாலை, மற்றும் இளவாலை பகுதிகளை சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டது.
கடத்தல்காரர்களை சுண்டுக்குளியிலுள்ள வீட்டில் வைத்து பிடித்தபோது, கடத்தப்பட்ட இருவரும் கைகள் பின்புறம் கம்பிகளால் கட்டப்பட்டும் வாய்க்குள் பேப்பர்கள் அடைக்கப்பட்ட நிலையிலும் வீட்டு கிணற்றுக்கு அருகிலிருந்து சோர்வடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இவர்கள் இருந்த இடத்தில் பெரிய குழிகளையும் கடத்தல்காரர்கள் வெட்டியிருந்ததால் பணம் கிடைக்காவிடின் அவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்த முற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. கடத்தப்பட்ட நேரத்திலிருந்து நேற்றுக் காலைவரை இருவரும் மீட்கப்படும் வரை இருவருக்கும் ஒவ்வொரு மோதகமே சாப்பிடக்கொடுத்ததாகவும் விடுவிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸாசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேநேரம் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து விபரம் எதனையும் வெளிடவில்லை.

இலங்கையின் புதிய அமைச்சரவை தெரிவு செய்யப்பட்டுள்ளது

lf;s]; Njthde;jh : ghuk;gupa> rpWifj;njhopy; mgptpUj;jp mikr;ru;
tpehaf%u;j;jp Kuspjud;:  kPs;FbNaw;w gpujp  mikr;ru
1. பிரதமர் தி. மு. ஜெயரட்ன : பௌத்த, மத விவகாரங்களுக்கான அமைச்சர்
2. சுசில் பிரேமஜயந்த : எரிபொருள், கனியவள அமைச்சர்
3. ரட்ணசிறி விக்ரமநாயக்க : அரச உள் நாட்டலுவல்கள் அமைச்சர்
4. ஜீ.எல்.பீரிஸ் : வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
5. நிமல் சிறிபால டி சில்வா : பெருந்தெருக்கள், நீர்வள அமைச்சர்
6. திஸ்ஸ கரலியத்த : சிறுவர், மகளிர் விவகார அமைச்சர்
7. ராஜித சேனாரத்ன : கடற்றொழில் அமைச்சர்
8. மைத்திரிபால சிறிசேன : சுகாதர அமைச்சர்
9. தினேஷ் குணவர்த்தன : நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சர்
10. டக்ளஸ் தேவானந்தா : பாரம்பரிய, சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்
11. டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன : பொது நிர்வாக அமைச்சர்
12. ரிஷாட் பதியுதீன் : கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு
13. பசில் ராஜபக்ஷ : பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
14. ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ : கூட்டுறவு, நுகர்வோர் விவகார அமைச்சர்
15. மில்ரோய் பெர்னாண்டோ : மீள் குடியேற்ற அமைச்சர்
16. குமார் வெல்கம : போக்குவரத்து அமைச்சர்
17. ஜனக பண்டார : காணி விவகார, காணி அபிவிருத்தி அமைச்சர்
18. டியூ. குணசேகர சிறைச்சாலை, புனர்வாழ்வு அமைச்சர்
19. பந்துல குணவர்த்தன : கல்வி அமைச்சர்
20. சம்பிக்க ரணவக்க : மின்சக்தி எரிபொருள் அமைச்சர்
21. விமல் வீரவன்ச : வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
22. மஹிந்த யாப்பா அபயவர்த்தன : விவசாய அமைச்சர்
23. டளஸ் அழகபெரும இளைஞர், வேலை வாய்ப்பு அமைச்சர்

24. சி.பி.ரத்நாயக்க : விளையாட்டு அமைச்சர்
25. சுமேதா டி ஜெயசேன : நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
26. அநுர பிரியதர்சன யாப்பா : சுற்றாடல்துறை, பாதுகாப்பு அமைச்சர்

27.அத்தாவுத செனவிரத்ன : நீதி அமைச்சர்
28.மஹிந்த சமரசிங்க : பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
29.ஜீவன் குமரதுங்க : தபால்துறை அமைச்சர்
30.பவித்ரா வன்னியாராச்சி : தேசிய மரபுரிமைகள், கலாசார அமைச்சர்
31.காமினி லொக்குகே : வேலைவாய்ப்பு, ஊக்குவிப்பு அமைச்சர்
32.பியசேன கமகே : சுதேச வைத்தியத்துறை அமைச்சர்
33. எஸ்.பி.நாவின்ன : தேசிய மொழி, சமூக நல்லிணக்க அமைச்சர்
34.பீலிக்ஸ் பெரேரா : சமூக சேவைகள் அமைச்சர்
35.ஏ.எச்.எம்.பௌசி : இடர் முகாமைத்துவ அமைச்சர்
36. ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் : பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
37. பி. ஜெயரட்ன : அசர உடமைகள் மற்றும் சிறு வியாபார அபிவிருத்தி அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

Salinda Dissanayake – PlantationIndustries Deputy Minister

Dilan Perera – Public Administration and Home Affairs Deputy Minister

Susantha Puchinilame – Fisheries and Aquatic Resources Deputy Minister

Lakshman Yapa Abeywardena – Economic Development Deputy Minister

Chandrasiri Gajadeera – Finance and Planning Deputy Minister

Jagath Pushpakumara – Agriculture Deputy Minister

T.B. Ekanayaka – Education Deputy Minister

Mahinda Amaraweera – Health Deputy Minister

Rohitha Abeygunawardena – Ports and Aviation Deputy Minister

S.M. Chandrasena – Irrigation and Water Resources Management Deputy Minister

Gunaratne Weerakoon – National Heritage and Cultural Affairs Deputy Minister

Mervyn Silva – Mass Media and Information Deputy Minister

Pandu Bandaranaike – Indigenous Medicine Deputy Minister

Jayaratne Herath – Industry and Commerce Deputy Minister

Dayashritha Tissera – Ports and Aviation Deputy Minister

Duminda Dissanayaka – Posts and Telecommunication Deputy Minister

Ranjith Siyambalapititya – Economic Development Deputy Minister

Lasantha Alagiyawanna – Construction, Engineering Services, Housing and Common Amenities Deputy Minister

Rohana Dissanayake – Transport Deputy Minister

H.R. Mithrapala – Livestock Development Deputy Minister

Nirmala Kotelawala – Highways Deputy Minister

Premalal Jayasekara – Power and Energy Deputy Minister

Geethanjana Gunawardena – External Affairs Deputy Minister

Vinayagamoorthy Muralitharan – Resettlement Deputy Minister

Indika Bandaranaike – Local Government and Provincial Councils Deputy Minister

Muthu Sivalingam – Economic Development Deputy Minister

Siripala Gamlath – Lands and Land Development Deputy Minister

W.B. Ekanayake – Disaster Management Deputy Minister

Chandrasiri Suriyarachchi – Social Services Deputy Minister

Neomal Perera – Co-operative and Internal Trade Deputy Minister

Sarath Gunawardena – State Resources and Enterprise Development Deputy Minister

Nandimithra Ekanayake – Higher Education Deputy Minister

Nirupama Rajapaksa – Water Supply and Drainage Deputy Minister

Lalith Dissanayaka – Technology and Research Deputy Minister

Sarana Gunawardena – Petroleum Industries Deputy Minister

Reginold Cooray – Justice Deputy Minister

Vijithamuni Zoysa – Rehabilitation and Prison Reforms Deputy Minister

M.L.A.M. Hisbullah – Child Development and Women’s Affairs Deputy Minister

Weerakumara Dissanayaka – Traditional Industries and Small Enterprise Development Deputy Minister
 

வியாழன், 22 ஏப்ரல், 2010

சவூதி அரேபியாவின் ஜேடார் கந்தஹார் பாலத்திற்கடியில் தஞ்சமடைந்து இருப்பவர்களிடையே இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர்

சவூதி அரேபியாவின் ஜேடார் கந்தஹார் பாலத்திற்கடியில் தஞ்சமடைந்து இருப்பவர்களிடையே இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியப் பிரஜைகளுக்கும் இலங்கையர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி அது கொலையில் முடிந்துள்ளதாக ஜேடார் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இக்கலவரத்தில் இன்னும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் இந்தோனேசியர்கள் என்றும் தெரியவருகின்றது. கலவரத்தில் பலத்த காயமுற்ற இலங்கையர் ஜேடார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வைத்திய சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவர் இன்றும் அடையாளம் காணப்படவில்லையென்று தெரிவிக்கப்படுகிறது. கலவரம் பற்றிய முழு விசாரணைகளை சவூதிஅரேபிய பொலீசார் ஆரம்பித்துள்ளனர். விசா கிடைக்காமை, எசமானர்கள் சம்பளம் வழங்காமை, துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் பணியாளர்கள் இந்த பாலத்துக்கடியில் தஞ்சமடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபா கப்பம் கோரி

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபா கப்பம் கோரி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இருவர் குருசோ வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மூவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து சற்றுமுன்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். யாழ்.மானிப்பாயைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் வாகன திருத்துநர் ஒருவரும் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களிடம் முறையே 70 லட்சமும் 40 லட்சமும் கப்பமாக கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்.குருசோ வீதியிலுள்ள வீடொன்றில் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இவர்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து மீட்ட பொலிஸார், 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டபோது, இருவர் தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
kNdh fNzrd; Njhy;tp> uT+g; `f;fPk; ntw;wp
fz;b khtl;lj; jkpo; kf;fs; ,k;KiwAk; jkJ ehlhSkd;w gpujpepjpj;Jtj;ij ,oe;Js;sdu;. fz;b khtl;lj;jpy; 85 Mapuk; jkpo; thf;Ffs; cs;s NghJk; MSq;fl;rpapYk; If;fpa Njrpa fl;rpapYk; Nghl;bapl;l ve;jnthU jkpo; Ntl;ghsUk; ntw;wp ngwtpy;iy. Mdhy; fz;bkhtl;lj;jpy; Rkhu; 70 Mapuk; thf;Ffisf;nfhz;l K];ypk; r%fj;jpd; rhu;gpy; ehd;F cWg;gpdu;fs; njupT nra;ag;gl;Ls;sdu;. If;fpa Njrpa fl;rpapy; Nghl;bapl;l [dehaf kf;fs; Kd;dzpapd; jiytu; kNdh fNzrDk; ,e;jf;fl;rpapy; Nghl;bapl;l ,uh[ul;zKk; If;fpa kf;fs; Rje;jpuf; $l;likg;gpy; Nghl;bapl;l kjpAfuh[hTk; ntw;wpngwtpy;iy vd;gJ Fwpg;gplj;jf;fJ.
இலங்கையின் 14வது பிரதமராக தி. மு. ஜயரட்ன நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.  இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு  இன்று (21.04.10) மாலை 6.30 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெற்றது

புதன், 21 ஏப்ரல், 2010

கண்காட்சி நேற்று ஆரம்பமாகியுள்ளத


தமிழ்மிரர் இணையதளத்தின் ஊடக அனுசரணையுடன் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் வாகனங்கள் மற்றும் வீட்டு பாவனைப் பொருள்களின் கண்காட்சி நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கண்காட்சி நாளைவரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

நித்தியான்நதா இன்று கைது செய்யப்பட்டார்

 என்னை பொறுத்த வரை சாமியார் மீது தப்பில்லை, ஊர் உலகத்துல நடக்காததையா இவர் செஞ்சுட்டார், என்ன black mail படியாததால் கதவை திறந்து விஷயம் வெளியே போய் விட்டது அவ்வளுவுதான், மற்றபடி எவனும் யோக்கியன் இல்லை, இவனா சொன்னான் என்னை நம்பு என்று அப்படியே சொன்னாலும் நம்மக்கு எங்கே போச்சு அறிவு?? சீட்டு கம்பெனில பணம் போட்டா ஓடிவான்னு தெறித்து இருந்தும் பக்கிக போய் பணத்த கட்டிட்டு அலையுதுங்க, அதனால எத்தன சாமியார், எத்தன கேப்மாரிங்க... வந்தாலும் அவங்க பின்னால ஓடுற எச்சகளைங்க இருக்கத்தான் செய்யுதுங்க... இன்னைக்கு நித்யாந்தா நாளை சத்யானந்தா.. விடுப்பா விடுப்பா சாமியார்னா சால்னா காச்சுறது சகஜமப்பா.. 
by A ஷிஹா,Kuwait,Kuwait    21-04-2010 16:08:52 IST
பெங்களூர்: இமாச்சல் பிரதேசத்தில் பதுங்கியிருந்த சாமியார் நித்தியான்நதா இன்று கைது செய்யப்பட்டார்.

அர்கி என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதுக்கு இமாச்சலப் பிரதேச போலீசாரும் உதவினர்.

அவரிடம் விசாரணை நடத்தி வரும் கர்நாடக போலீசார் அவரை பெங்களூர் அழைத்து வரவுள்ளனர்.

நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் இயங்கும் பெங்களூர் ஆசிரமத்தல் நடிகை ரஞ்சிதாவுடன் குஜாலில் ஈடுபட்டார் நித்யானந்தா. இது குறித்த வீடியோ வெளியானதையடுத்து கடந்த 45 நாட்களாக அவர் தலைமறைவாக இருந்தார்.

தலைமறைவாக இருந்தபடியே வீரப்பன ஸ்டைலில் வீடியோ பேட்டிகள் அளித்து வந்தார்.

அவர் மீது மத உணர்வை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பதிவான வழக்குகள் அனைத்தும் பெங்களூர் போலீசாருக்கு மாற்றப்பட்டுவிட்டன.

சமீபத்தில் தனது ஆசிரம தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்த வழக்குகளை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீஸார் பிடுதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சில வாரங்களுக்கு முன் ரெய்ட் நடத்தி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றனர்.

மீண்டும் ரெய்ட்:

இந் நிலையில் நித்யானந்தாவின் ஆஸிரமத்தில் கர்நாடக சிஐடி போலீஸார் நேற்று மீண்டும் திடீர் சோதனை நடத்தினர்.

ஆஸிரம ஆவணங்களை பார்வையிட்ட அவர்கள் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பல மணி நேரம் சோதனையும் நடத்தினர்.

இந் நிலையில் முன் ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனு நீதிபதி ஹூங்குண்ட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அதேபோல தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவும் இன்றே விசாரணைக்கு வருகிறது.

இந் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கர்நாடகத்திற்குக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள போலீசார் அதன் பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்?:

இதற்கிடையே நித்யானந்தா மீது ஸ்ரீபெரும்புதூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு தாக்கலாகியுள்ளது. அதில், அவரைக் கைது செய்து, வரும் மே மாதம் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
  Read:  In English 
இதனால் நித்யானந்தா ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்

ஏழாவது பாராளுமன்றுக்கான 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் தேர்தலில் நேரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 29 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களையும் கட்சிகள் வெளியிட்டுள்ளது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 17 தேசியப் பட்டியில் உறுப்பினர்களையும் , ஐக்கிய தேசியக் முன்னணி 9 தேசியப்பட்டியல் உறுப்பினர்களையும், ஜெனரல் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி 2 தேசியப்பட்டியல் உறுப்பினர்களையும் , தமிழரசுக்கட்சி 1 தேசியப்பட்டியல் உறுப்பினரையும் பெற்றுக் கொண்டுள்ளது. அதனடிப்படையில் கட்சிகள் வெளியிட்டுள்ள தமது உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் கீழே.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 17 ஆசனங்கள்

ரட்ண சிறி விக்ரமநாயக்க
டி.எம்.ஜெயரட்ண
டலஸ் அழகபெரும
ஜி.எல்.பீரிஸ்
டி.ஈ.டபள்யூ. குணசேகர
திஸ்ஸ விதாரண
கீதாஞ்சலி குணரத்தன
எல்லாவெல மேதானந்த தேரோ
முத்து சிவலிங்கம்
அச்சல சுரங்கயாகொட
விநாயகமூர்த்தி முரளிதரன்
ஜே.ஆர்.பி.சூரியபெரும
ஜனக பிரியந்த பண்டார
ரஜீவ விஜியசிங்க
ஏ.எச்.எம்.அஸ்வர்
மாலினி பொன்சேகா
கமலா ரணதுங்க

ஐக்கிய தேசியக் முன்னணி 9 ஆசனங்கள்

திஸ்ஸ அத்தநாயக்க
ஜோசப் மைக்கல் பெரேரா
ஹெரான் விக்ரமரட்ண
ஹர்சத் சில்வா
டி.எம்.சுவாமிநாதன்
யோகராஜன்
அநும கமஹே
மொஹமட் தம்பி ஹசன் அலி
அஸ்லாம் மொஹமட் சலீம் மொஹமட்

ஜனநாயக தேசிய முன்னணியின் 2 ஆசனங்கள்

அனுர திஸாநாயக்க
டிரான் அலஸ்

இலங்கை தமிரசுக் கட்சி 1 ஆசனம்

எம் சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் பிள்ளைபிடி அதிகரித்துள்ளதாக

யாழ்ப்பாணத்தில் பிள்ளைபிடி அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்து மானிப்பாய் முகாமில் வசித்துவந்த 13வயதான துரைசிங்கம் அஜித்குமார் என்ற மாணவன் இன்று கறுப்புவேனில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார். முகாமிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மாணவன் கடத்தப்பட்டுள்ளார். மாணவன் கத்திக் குழறியதையடுத்து கடத்தியவர்கள் அருகிலுள்ள படைமுகாமிற்குள் தள்ளிவிட்டு சென்றதாகவும் பின்னர் படையினர் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. குறித்த வாகனத்திற்குள் மேலுமிரு சிறுவர்கள் வாய் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் படுக்க வைக்கப்பட்டிருந்ததாகவும் தப்பிய மாணவன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாணவனின் பெற்றோர் செய்த முறைப்பாட்டினை மானிப்பாய் பொலீசார் ஏற்கவில்லையென்றும் தெரியவருகிறது.

இணக்க அரசியல் பாதைக்கு மக்கள் திரும்புகின்றார்கள் என்பதை இம்முடிவு புலப்படுத்துகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் தேர்தல் முடிவு மாவட்ட மக்களின் சிந்தனையில் புதிய திருப்பம் ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது. இதுவரை காலமும் தமிழ்த் தேசியவா தம் அங்கு மேலோங்கியிருந்தது. முதலாவது பாராளுமன்றத் தேர்தலிலிருந்து தொடர்ச்சியாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளே யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் கூடுதலானவற்றைப் பெற்று வந்தன. அதாவது மாவட்ட அரசியலில் இக்கட்சிகள் ஒவ்வொரு காலத்தில் ஏகபோகம் வகித்தன. கடந்த தேர்தலில் இந்த நிலைமை மாறிவிட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களைப் பெற்றுள்ள போதிலும் முன்னைய பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு பின்னடைவு என்றுதான் கூற வேண்டும். ஐந்து ஆசனங்களில் ஒன்று போனஸ் ஆசனம். அதை நீக்கிப் பார்த்தால் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நான்கு ஆசனங்களும் அதை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளுக்கு நான்கு ஆசனங்களும் கிடைத்திருப்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றிப் பெருமிதம் கொள்ளக் கூடியதல்ல.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் பெரும்பான்மையைத் தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் பெற்றுவந்த நிலை இந்தத் தேர்தலில் மாறிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 65.119 வாக்குகளையும் அதற்கு எதிராகப் போட்டியிட்ட கட்சிகளும் சுயேச்சைகளும் மொத்தமாக 83.404 வாக்குகளையும் பெற்றுள்ளன. வாக்களித்த மக்களில் பெரும்பான்மையானோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து விட்டனர் என்பதே இதன் அர்த்தம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசாங்க தரப்பு வேட்பாளர்கள் முன்னைய தேர்தல்களிலும் பார்க்க இந்தத் தேர்தலில் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருப்பதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தில் மிகக் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருப்பதும் விசேடமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.
பொதுத் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்ட முடிவு புதிய அரசியல் பாதை பற்றிய சிந்தனை மக்களிடம் தோன்றியிருப்பதையே வெளிப்படுத்துகின்றது. எதிர்ப்பு அரசியல் தமிழ் மக்களை அழிவுகளுக்கே இட்டுச் சென்றுள்ளது என்பதை உணர்ந்து இணக்க அரசியல் பாதைக்கு மக்கள் திரும்புகின்றார்கள் என்பதை இம்முடிவு புலப்படுத்துகின்றது. மக்களிடம் ஏற்பட்டிருக்கும் மனமாற்றத்தைச் சரியான முறையில் கையாள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் சார்பில் தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் தலைவர்களையும் சார்ந்தது.
தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் இனப்பிரச்சினையையே ஒவ்வொரு தேர்தலிலும் முக்கிய பிரச்சினையாக முன்வைத்தன. மக்களும் அப்பிரச்சினையே பிரமாதமானது எனக் கருதியதால் அக்கட்சிகளுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்தார்கள். இந்தத் தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்காமை மக்கள் இனப்பிரச்சினையை மறந்துவிட்டார்கள் என்பதற்கான அறிகுறி எனக் கருதலாகாது. இனப்பிரச்சினையின் தீர்வுக்காக இதுவரையும் பின்பற்றிய வழி தவறானது என்பதை மக்கள் விளங்கிக் கொண்டிருப்பதையே அது புலப்படுத்துகின்றது.
எனவே இனப்பிரச்சினையின் தீர்வுக்காக நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளைத் தாமதமின்றி முன்னெடுப்பது தான் மக்களிடம் ஏற்பட்டுள்ள மனமாற்றத்தைச் சரியான முறையில் கையாள்வதாக அமையும்.