JP Terry :
Fascist attitude of the Indians:
கீரின்கார்டு போன்ற தங்களின் சுயலாபத்திற்காக இந்தியர்கள் முன்னெடுக்கும் பாசிசத்தை பாருங்கள். நீங்கள் ஆதரிக்கும் இந்துத்துவ கும்பலின் லட்சணம் இது தான்.
இந்த பணத்தில் சிறுதுளியை எங்கள் ஊர்பகுதியில் இருக்கும் வறியநிலை உயர்சாதியினரின் கல்விக்காக இவர்கள் முதலீடு செய்தாலே அவர்களின் பொருளாதார நிலையும் வாழ்க்கை தரமும் கணிசமாக உயரும். இதை ஏன் இந்துத்துவவாதிகள் செய்வதில்லை? இதை நோக்கி கேள்வி கேட்க வேண்டிய இந்துமத ஆர்வலர்கள் அதனை செய்யாமல் அனிதா போன்ற ஓடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பறித்து அதனை பாசிசவாதிகள் கையில் ஓப்படைப்பது தான் ஏன்?

பிழைப்பு தேடி கைபர் போலன் கணவாய் வழியாக நம் மண்ணில் நுழைந்து தன்
சுயலாபத்திற்காக சாதியை கொண்டு வந்து நம் மண்ணின் மக்களை ஓடுக்கிய
இந்துத்துவா இன்று அது போன்ற பாசிசத்தை பிற நாடுகளிலும் முன்னெடுத்து
அங்கேயிருக்கும் விளிம்புநிலை மக்களை ஓடுக்கி சுயலாபம் அடைய முயல்கிறது.
சொந்த நாட்டில் இருப்பவர்களை மதத்தின் பெயரால் சண்டையிட தூண்டிவிடுகிறார்கள் இந்த இந்துத்துவவாதிகள். ஆனால் அவர்கள் மட்டும் அரபியர்களுக்கும் மேலைநாட்டு கிறிஸ்தவர்களுக்கும் சேவகம் செய்து சுயலாபம் அடைகிறார்கள். ஏன் எந்த ஒரு இந்துமத ஆர்வலரும் இதனை கேள்வி கேட்பதில்லை?