![]() |
Vimalaadhithan Mani : ராஜகண்ணப்பனை தூக்கிவிட்டு சிவசங்கரை மாற்றியபோது கொண்டாடியவர்கள் நாங்கள்தான்.
இறையன்பு, உதயச்சந்திரன், சைலேந்திர பாபு என தளபதியின் ஒவ்வொரு நியமனத்தையும் வரலாற்றை மாற்றிய நிகழ்வுகள் என போற்றி போற்றி புகழ்ந்து எழுதியது நாங்கள்தான்.
இப்போது PTR ன் பதவி மாற்றத்திற்காக குரல் கொடுக்கிறோம் என்றால் காரணம் இல்லாமலா பேசவோம். PTR வெறும் ஒரு நிதி அமைச்சர் என மட்டும் நாங்கள் கருதவில்லை.
கௌரவ சேனையின் சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே நுழைந்தானே அபிமன்யு அதுபோல் ஆரிய வியூகத்தை அச்சமின்றி உடைத்து சுக்குநூறாக்கிய முதல்வரின் முக்கிய தளபதியாகவே கருதுகிறோம். நிர்மலா சீதாரமனுக்கு GST கணக்கு சொல்லிக் கொடுத்தது, ஜக்கியின் ஆன்மீகத் தோலை உரித்து தோரணம் கட்டியது,