'' சபாநாயகர் என்னை சஸ்பெண்ட் செய்ததற்கு ஆதாரமான காப்பியை வாங்குவதற்கு சட்டசபைக்கு போனேன். வழக்கமாக சஸ்பெண்ட் செய்யப்படும் எம்.எல்.ஏ-க்கள் அசெம்ளிக்குள் நுழைய மாட்டார்கள்.
சனி, 2 ஜனவரி, 2016
ரோஜா : தெலுங்கு தேசம் கந்துவட்டி காரர்களின் பாலியல் தொல்லை..கந்துவட்டி MLA க்களின் பட்டியல் வெளியிடுவேன்...
'' சபாநாயகர் என்னை சஸ்பெண்ட் செய்ததற்கு ஆதாரமான காப்பியை வாங்குவதற்கு சட்டசபைக்கு போனேன். வழக்கமாக சஸ்பெண்ட் செய்யப்படும் எம்.எல்.ஏ-க்கள் அசெம்ளிக்குள் நுழைய மாட்டார்கள்.
அந்த 400 பேருந்துகள் ஜெயலலிதாவுக்காகதான் காத்திருகின்றன.....நாஞ்சில் பதவி பறிப்பு...ஜெயா அதிரடி!

சம்பத் நீக்கப்படுவதாக முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையியில், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார். பதவி பறிப்பு ஏன்? நாஞ்சில் சம்பத் பதவி பறிப்புக்கு, அவர் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அளித்த சில பதில்களே காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது
ஈரோட்டில் குரங்கின் மடியில் நாய்குட்டி...சுகமாக மகிழ்ச்சியாக...
ஈரோடு வேலைப்ப வீதியில் ஒரு குரங்கு தனது கைகளில் ஒரு நாய்க்குட்டியை பத்திரமாக காவிகொண்டு திரியும் காட்சி பார்ப்பவர் மனதை நெகிழ செய்கிறது. நாய்க் குட்டியும் குரங்கையே தனது தாய் போல எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக சுகமாக இருக்கிறது, மனிதர்கள் தங்கள் சொந்த குழந்தைகளிடம் கூட இவ்வளவு பாசமாக இருப்பார்களா என்று அதிசயக்கும் படி இவர்களின் அன்பு தெரிகிறது
ஈரோட்டில் குரங்கு ஒன்று நாய் குட்டியை பாசத்துடன் வளர்த்து வருகிறது.
"மக்கள் உணவு "நாடு முழுவதும் ரயில் நிலையங்களில்
நாடு முழுவதும் உள்ள ரயில்
நிலையங்களில் "ஜன் ஆஹார்' என்ற பெயரில் உணவகங்களை இந்திய ரயில்வே உணவு
வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) தொடங்கி உள்ளது. இந்த
உணவகத்தில் அனைத்து உணவு வகைகளும் ரூ.20-க்கும் குறைவான விலையில் விற்பனை
செய்யப்படுகின்றன
இந்த உணவகம் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும்
இயங்கும். அத்துடன், அனைத்து மாநில உணவு வகைகளும் ரூ. 20-க்கும் குறைவான
விலையில் கிடைக்கும்.
இதுதவிர, குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவையும் இந்த உணவகங்களில் கிடைக்கும்.
சுத்தமான குடிநீரும் இந்த உணவகங்களில் இலவசமாக வழங்கப்படும்.dinamani.com
நிர்வாண சாதுக்கள், உடை அணியவேண்டும், என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமா?...வழங்காதா?....
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தமிழகம் முழுவதும்,இந்து சமய
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 36 ஆயிரத்து, 800 கோவில்களில், பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. பாரம்பரிய உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. மீனாட்சியம்மன் கோவில், பழநி முருகன் கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில், பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி வேட்டி மற்றும் சேலை அணிந்து வந்தனர்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், காளிகாம்பாள் கோவிலில், 'லெக்கிங்ஸ்' ஆடை அணிந்து வந்த பெண்கள் சிக்கினர்.மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், வெளிநாட்டவர் அரைக்கால் பேன்ட், டீ-சர்ட் அணிந்து வந்திருந்தனர். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், வேட்டி, சேலை வழங்கப்பட்டது.நவ நாகரிக உடை அணிந்து வந்த சிலரிடம், 'இனி, கோவிலுக்கு வரும்போது, பாரம்பரிய உடை அணிந்து வாருங்கள்' என, கோவில் நிர்வாகிகள் அறிவுரை கூறி, அனுமதித்தனர்.

ஷகீலாவை மோகன்லாலும் மம்முட்டியும் சதிசெய்து விரட்டினார்கள்

மலையாள பட உலகில் 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் ஷகிலாவின் ஏகபோக கவர்ச்சி ராஜ்ஜியம்தான். கேரளத்து முதல் நிலை நாயகர்களான மம்முட்டியும் மோகன்லாலுமே போட்டி போட அஞ்சிய நடிகை இந்த ஷகிலா. இது மிகையல்ல.. நாற்பது வயதுக்காரர்கள் பலரும் கடந்து வந்த உண்மை.
குறிப்பாக தமிழகத்தின் ஒற்றைத் திரை அரங்குகள் பலவற்றைக் காப்பாற்றியது ஷகிலா படங்கள்தான். இப்போது புத்தம் புது படங்களை வெளியிடும் பரங்கிமலை ஜோதி உள்பட!
ஆனால் ஒரு கட்டத்தில் தணிக்கை குழுவினர் திடீரென ஷகிலா படங்கள் ஆபாசமாக இருப்பதாக கெடுபிடி செய்தனர். சான்று அளிக்கவும் மறுத்தனர். இந்த மோகன்லால் மம்முட்டி எல்லாம் மிக மோசமான மனிதர்கள் , சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழர்களை பாண்டி என்று கொச்சைபடுத்துவார்கள் ...பொறாமையால் நடிகர் திலகனை நடிக்கவே விடாமல் கொன்றது இந்த மோகன்லால்தான்...
ஆடைகட்டுப்பாடு ...கொங்குநாடு ஜனநாயக கட்சி வரவேற்கிறது,...கந்துவட்டி...ஜாதி ....கும்பல்கள் வரவேற்பு...

கோயில்களில் பாரம்பரிய உடை அணிந்து வரவேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது. அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவந்த இந்து சமய அறநிலையத்துறையின் செயல் பாராட்டக்குரியது. நம் அணியும் ஆடைகளுக்கும், நமது கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. கலாச்சாரம் நமது அடையாளம். நாம் கலாச்சாரத்தை மறந்தால் நமது அடையாளத்தை இழந்து விடுவோம். பாரம்பரிய உடை நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை வெளிக்காட்டுகிறது.அந்த வகையில் கொங்குநாடு ஜனநாயக கட்சி இதை வரவேற்கிறது என்று அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியுள்ளார். nakkheeran,com
வெள்ளி, 1 ஜனவரி, 2016
கோவில்களில் ஆடை கட்டுப்பாடு... பெண்களே உடன்கட்டை ஏறும் நாளை நோக்கி....சதிமாதாக்கி ஜெய்!
பெண்களை மிகவும் உயர்வாக மதிக்கும் பண்பு என்பது உண்மையில் பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் உத்திதான். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஏன், எல்லா உயிரனங்களும் உயர்வானவைதான். ஆனால் இவர்களோ பெண்கள் மட்டும் எதோ தெய்வ பிறவிகள் போல உயர்த்திவிட்டு குப்புற கீழே தள்ளி விழுத்தும் காரியத்தை அல்லவா செய்கிறார்கள்?
அடிமைகள் மிகவும் பெறுமதிவாய்ந்த பொருட்களாகும். அடிமைகள் எனப்படுவோர் தங்களை வாங்கவும் விற்கவும் தங்கள் உடல் உழைப்பை உடலை இன்பத்தை எஜமானனுக்காக எந்த நேரமும் வழங்க தயாராக இருப்பவர்கள் என்ற பாரம்பரியத்தை கொண்டவர்களாகும்.
ஆணாதிக்கம் என்பது பெண்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காக உருவானதுதான். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை,
பெண்களை அடிமைகளாக வைத்திருப்பவர்கள் கண்டு பிடித்த போதை வஸ்துதான் பெண்கள் உயர்வானவர்கள் தெய்வத்துக்கு நிகரானவர்கள் போன்ற டாஸ்மாக் கோட்பாடுகள்.
பெண்கள் உயர்வானவர்கள் தெய்வத்துக்கு நிகரானவர்கள் என்ற சுலோகத்தின் உச்ச கட்டம்தான் உடன் கட்டை ஏறும் பாரம்பரியம் .
இறந்த கணவனின் உடலோடு மனைவியையும் சேர்த்து உயிரோடு கொழுத்தி எரித்து விட்டு சதிமாதாவுக்கு ஜெய் என்றுஅவளை உயத்தில் ஏற்றி போற்றி தெய்வத்துக்கு நிகராக கொண்டாடுவது எவ்வளவு கொடுரம் நிறைந்த கயமைத்தனம் ?
இன்றைய பெண்களின் ஆடைக்கட்டுப்பாடு ...கோவிலின் புனிதம் காப்பது எல்லாம் இந்த சதிமாதா தத்துவத்தின் வெளிப்பாடுதான். ஆடை கட்டுப்பாடு பற்றி வகுப்பெடுக்கும் நீதிபதிகளோ அல்லது சமய வீரகளோ எம்ஜியார் ஜெயலலிதா ரஜினி கமலஹாசன் மற்றும் இதர சினிமா நடிகர் நடிகைகளின் அங்கங்களை திரையில் மட்டும் அல்ல வீடுகளில் டிவியில் பார்த்து ரசிப்பவர்கள்தான் ராமகோபாலன் தொடங்கி காஞ்சி சங்கராச்சாரி வரையில் இதுதான் உண்மை .
சமயம் கலாசாரம் போன்றவைகளை கூறி மேலும் மேலும் புதிய சட்டங்களை இயற்றுவது சாதாரண மனிதர்களை அடிமைகளாக வைத்திருக்கும் யுக்திதான்
ஆடை கட்டுப்பாடு என்பது பெண் அடிமைத்தனமும் ஜாதி அடிமைத்தனமும் பேணுவதற்காக மட்டுமே இவர்களால் தூக்கி பிடிக்க படுகிறது, இதன்மூலம் இவர்கள் யார் என்று தங்கள் வேஷ்டியை தூக்கி காட்டுகிறார்கள் என்றே பொருள் படுகிறது பார்ப்பான் தனது பூணுலை பறைசாற்றவும் யார்யாருக்கு பூணுல் இல்லை என்பதை கண்டுபிடிக்கவும் ஆண்கள் மேலங்கி அணியாமலதான் வரவேண்டும் என்று திருச்செந்தூர் போன்ற கோவில்களில் சம்பிரதாயம் என்கிறான், கேரளாவிலும் இலங்கை யாழ்ப்பனதிலும் கூட இந்த மாதிரி பார்ப்பானுக்கு வசதியான வெறும் உடம்பு வழிபாடுதான்...

இன்று முதல் நீங்கள் சந்திக்கவுள்ள மாற்றங்கள்! 2016, ஜனவரி 1 -

ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கான படுக்கை வசதி நான்காக அதிகரிக்கப்படுகிறது. இதனால், தம்பதியாக பயணம் செய்வோர், ஒரே பெட்டியில் பயணம் செய்ய முடியும்
புதுடில்லி: இன்று, 2016, ஜனவரி 1 - ஆங்கில புத்தாண்டு. இந்த புத்தாண்டில் நீங்கள் சந்திக்கவுள்ள மாற்றங்கள், இதோ:
எமி ஜாக்சன் : மெரீனா கடற்கரை புதுச்சேரி எனக்கு மிகவும் பிடித்தமான...

மதச்சார்பற்ற கட்சியுடன் மட்டுமே கூட்டணி: தமிழக காங்கிரஸ்

காங்கிரஸ் கூட்டணி அமைத்துக் கொள்ளும் என ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்கள் கேள்வுக்கு பதிலளித்த அவர் இதனை தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில்
தேர்தல் கூட்டணி தொடர்பாக நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசியல் கட்சிகளின்
தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் :ஜெயலலிதாவுக்காக மட்டும் உடனடி சாலை வசதி செய்வதா?
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மழைவெள்ளத்தால் சென்னை மாநகரமே
சிக்கித்தவித்து, பொதுமக்கள் பலரும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும்
வேளையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுகூட்டம் சென்னை
திருவான்மியூரில் நடைபெற்றது.
ஒரு கட்சியின் செயற்குழு, பொதுக்குழு குறிப்பிட்ட காலத்தில் நடத்தவேண்டும்
என்பது தேர்தல் ஆணையத்தின் சட்ட விதியாகும். ஆனால் மழை வெள்ளத்தால் பல்வேறு
சிரமங்களை அனுபவித்துக் கொண்டு, நொந்து நூலாகிப்போயுள்ள சென்னை வாழ்
மக்கள் மத்தியில் மிகுந்த ஆடம்பரத்துடனும், வெகு விமரிசையாகவும் இதை
நடத்தலாமா? அதுவுல என்னாய்ங்க தப்புன்னு நஞ்சில் சம்பத்து பயல் கேட்டிட போராய்ன்..
வினவு: சாணி விற்கும் அமேசான் ! இதுதாண்டா மேக்-இன்-இந்தியா !!
புலிகேசி 30% இனாமை பெற்றுக்கொண்டு வெளிநாட்டு
குளிர்பானங்களான “அக்கமாலா”, “கப்சி”யை உள்ளூரில் அறிமுகப்படுத்தும் பொழுது
“விளம்பரப்படுத்தினால் நம் ஊர் மக்கள் ஆட்டு மூத்திரத்தையும் சுத்த இளநீர்
என்று ஒருகை பார்த்து விடுவார்கள்” என்று உற்சாகமாக கூறுவார்.
ஆனால் நாடு தற்பொழுது இருக்கும் நிலையில் விளம்பரப்படுத்தவெல்லாம்
தேவையில்லை. மூத்திரம் என்ன? சாணியே கூட விற்கலாம் என்றளவிற்கு
வந்துவிட்டது.
E-commerce எனப்படும் ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் எருவாட்டி விற்பனையில் சக்கைப்போடு போடுகிறதாம். இதுபற்றிய செய்தி 29-12-2015 அன்று இந்து ஆங்கில நாளேட்டில் வந்திருக்கிறது.
இரண்டிலிருந்து எட்டு எருவாட்டிகள் கொண்ட பை ஒன்று 100ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். ஒவ்வொரு எருவாட்டியும் 200 கிராம் எடை கொண்டதாக இருக்கிறதாம்.
எருவாட்டி விற்க பன்னாட்டு நிறுவனம் “அமேசான்”
E-commerce எனப்படும் ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் எருவாட்டி விற்பனையில் சக்கைப்போடு போடுகிறதாம். இதுபற்றிய செய்தி 29-12-2015 அன்று இந்து ஆங்கில நாளேட்டில் வந்திருக்கிறது.
இரண்டிலிருந்து எட்டு எருவாட்டிகள் கொண்ட பை ஒன்று 100ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். ஒவ்வொரு எருவாட்டியும் 200 கிராம் எடை கொண்டதாக இருக்கிறதாம்.
பீப் பாடல்...சட்டப்படி சந்திப்பாங்க....மன்னிப்பா? அது நடக்காது இது மடங்காது இனி முடங்காது....திருந்தவே திருந்தாது ...
சென்னை
: பீப் பாடல் சர்ச்சை விவகாரத்தை சிம்பு சட்டப்படி சந்திப்பார் என்று
அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் காஞ்சிபுரத்தில்
தெரிவித்தார்.பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இணையதளத்தில் பீப் பாடல்
வெளியிட்டதாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது தமிழகம் முழுவதும்
வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்
நடைபெற்றன.இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு
நேற்று காலை நடிகர் சிம்புவின் தந்தையும், இயக்குனரு மான டி.ராஜேந்தர்
வருகை தந்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பின்
செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெள்ளத்தால் சேதம் அடைந்த 1,096 கி.மீட்டர் நீள சாலைகள் சீரமைக்கப்பட்டன: தமிழக அரசு தகவல்
சென்னை
- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-
மழை வெள்ளத்தினால் சேதமடைந்த சாலை மற்றும் பாலங்களை சீரமைக்க,
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு விரிவான செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 2 ஆயிரத்து 626 கி.மீ. சாலைகள், 143
தரைபாலம் மற்றும் சிறுபாலங்கள் சீரமைப்பு பணிகளுக்காகவும், 119 மண் சரிவு
இடங்களில் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்காகவும், ரூ.150 கோடிக்கு நிர்வாக
ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஒப்பந்த நடைமுறைகளை பின்பற்றி சாலை சீரமைப்புப்
பணிகளை இந்த மாதத்துக்குள்ளாகவும், 7 இடங்களில் தரைப் பாலங்கள் அமைக்கும்
பணிகளை அடுத்த மாதம் பிப்ரவரியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வைகோ வாசன் சந்திப்பு! மக்கள் நலகூட்டணி வீறு கொண்டு எழுகிறது
ஜெயலலிதா அதிரடி : இனிமேல் அதிமுகவிற்கு வெற்றிதான்...எந்த காலத்திலும் தோல்வியே கிடையாது..

திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும்: சோனியாவிடம் வலியுறுத்திய இளங்கோவன்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில்
தேர்தல் கூட்டணி தொடர்பாக நேரடி யாகவும், மறைமுகமாகவும் அரசியல் கட்சிகளின்
தலை வர்கள் பேச்சு நடத்தி வருகின்ற னர். பாஜக தலைவர்கள், தேமுதிகவை தங்கள்
பக்கம் இழுக்க தீவிர முயற்சி மேற் கொண்டுள்ளனர். அக்கட்சி யின் தேசிய,
மாநில நிர்வாகிகள், விஜயகாந்துடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். பாமக இளைஞ
ரணித் தலைவர் அன்புமணி ராம தாஸையும் சந்தித்து பேசினர்.
அதே நேரத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ, ஜி.ராமகிருஷ்ணன்,
இரா.முத்தரசன், திருமாவளவன் ஆகியோரும் விஜயகாந்தை சந்தித்து தங்களது கூட்
டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்குத் தேவை....yaa.....
இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் தர விரும்பும் மட்டுப்படுத்தப்பட்ட இலவச இணைய சேவை பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.
இதுவரை இணைய வசதியே இல்லாத அல்லது இணையத்தையே பயன்படுத்தாத செல்பேசி பயன்பாட்டாளர்களுக்கு இலவசமாக இணைய சேவையை தருவதே தமது முக்கிய நோக்கம் என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறுகிறது. ஆனால் இப்படியான கட்டுப்படுத்தப்பட்ட இலவச இணைய சேவை என்பது இணையத்தின் பொதுத்தன்மையை, சமநிலையைக் குலைத்துவிடும் என்றும் இணையத்தில் செயற்படும் வணிக, வர்த்தக நிறுவனங்கள் அனைத்துக்கும் இதில் வாய்ப்பளிக்கப்படாது என்பதால் இணைய வர்த்தகவெளியை இது சமனற்றதாக மாற்றிவிடும் என்றும் அனைவருக்கும் பொதுவான இணையத்தை ஃபேஸ்புக் தனது வர்த்தக நலன்களுக்கு ஏற்ப பயன்படுத்தும் சூழலுக்கு இது வழி வகுக்கும் என்றும் இதன் எதிர்ப்பாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பன்னீர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை ‘அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்
ஓவியம்: அ.நன்மாறன்மிசாவுக்கு முன்பு தொடங்கியது ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை. ஆனால், அவருக்கு முதல்வர் நாற்காலி கிட்டவில்லை. 1993-ம் ஆண்டில் ஆரம்பித்த வைகோவின் தனி ஆவர்த்தனம், 20 ஆண்டுகளைக் கடந்தும் மணிமுடியை அவருக்குச் சூட்டவில்லை. கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. விஜயகாந்த்தின் கோட்டைக் கனவு ‘கானல் நீர்’தான். ‘மக்கள் தலைவர்’ என்கிற அடைமொழிக்காரர் மூப்பனார், பிரதமர் நாற்காலி வரை பேசப்பட்டார். ஆனால், அது அவருக்கு எட்டாக் கனியாகிவிட்டது. இவர்களுக்கெல்லாம் வாய்க்காத வாய்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரண்டு முறை கிடைத்தது. அதற்குப் பெயர்தான் அரசியல்.
அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் இல்லை; கட்சியில் தலைவரோ, பொதுச் செயலாளரோ இல்லை; தொண்டர்கள் ஆதரவு இல்லவே இல்லை; கூட்டத்தைக் கட்டிப்போடும் பேச்சாற்றல் இல்லை; இப்படி ‘இல்லை’கள் என்பதையேத் தகுதியாக வைத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்காக தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலி இரண்டு முறை நகர்த்தி வைக்கப்பட்டது.
வியாழன், 31 டிசம்பர், 2015
ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம்...அனுமதிக்கப்பட்ட ஆடை - பட்டியலுடன் பலகை வைத்தது கோயில் நிர்வாகம்
ஜனவரி 1 (நாளை) முதல் பக்தர்கள் என்ன மாதிரியான உடையணிந்து கோயிலுக்கு
வரலாம் என்ற பட்டியலடங்கிய பலகைகளை தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்
நிர்வாகங்களும் வைத்துள்ளன. கோயிலுக்குள் லெக்கின்ஸ் அணிந்து பெண்கள் வரக்கூடாதாம்.
அந்த உடை ஆபாசம் என கலாச்சார காவலர்கள் சொல்கிறார்கள்.
சரி, இந்த இரண்டு படங்களில் எது ஆபாசமானது?
அம்மண சாமியார்களை ஆராதிக்கும் இந்து மதம்தான்,
பெண்களின் இந்த உடையை ஆபாசம் என சொல்கிறது.
இது ஏதோ இப்போது திடீரென நடக்கிறது என நினைத்தால் அது தவறு இந்து மதம் அடிப்படையிலேயே பெண்களை இழிவு படுத்தும் சனாதன மதம்.
இந்து மதம் ஏதோ பெண்களை மட்டும் இழிவு படுத்துகிறது என நினைத்தால் அது இன்னும் அறியாமை.
பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என கட்டளையிடும் அதே இந்து மதம் ஆண்களை அரை நிர்வாணமாக கோயிலுக்குள் வரச் சொல்லுகிறது.

இந்த வரிசையில் வேலூர் மாவட்டம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் ஆடை கட்டுப்பாடு குறித்து விளக்கும் பலகை வைக்கப்பட்டுள்ளது.
‘அம்மா’: தமிழகத்தின் பேரிடர்!
ஆஸ்கர் அரிதான விருதாக தமிழ் சினிமா படைப்பாளிகள் ஏங்குவதை
அதிமுகவினரால் வெள்ளபெருக்கை மிஞ்சிய கட்டவுட் பெருக்கு....கடும் நெரிசல்
சென்னையைப் பாடாய்ப்படுத்திய வெள்ளத்தை விட மகா மோசமான கொடுமையை இன்று
மக்களுக்குத் தந்து விட்டனர் அதிமுகவினர். அதிமுக பொதுக்குழு என்ற பெயரில்
அவர்கள் செய்த அட்டகாசத்தால் போக்குவரத்து கடும் பாதிப்பைச் சந்தித்தது.
சென்னை திருவான்மியூரில் டாக்டர் வாசுதேவன் நகரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா
மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவன வளாகத்தில் இன்று அதிமுகவின்
செயற்குழு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
admkgc
இதனால் கடந்த 2 நாட்களாகவே தட்டி வைப்பது, பேனர் கட்டுவது என்று சாலைகளை
மூடி விட்டனர் அதிமுகவினர். போயஸ் தோட்டம் முதல் கூட்டம் நடக்கும் இடம் வரை
சாலைகளின் ஓரத்தில் பிளாட்பாரத்தை மறைக்கும் வகையில் தொடர்ந்து பேனர்களை
வைத்துள்ளனர். இது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் சிரமத்தைக்
கொடுத்து விட்டது.
எங்குமே பிளாட்பாரத்தில் மக்களால் நடக்க முடியவில்லை.
பாகிஸ்தான் பாடகர் அட்னான் சமிக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது
2016ம்
ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அதாவது நாளை முதல் அவர் இந்தியக் குடிமகனாக
மாறுவார். தனது பாகிஸ்தான் குடியுரிமையை சமி விட்டுக் கொடுத்ததைத்
தொடர்ந்து அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மத்திய அரசு தீர்மானித்ததாக
உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொற்காலத்தமிழகம் இன்னும் பல சிறப்புகளை பெற புத்தாண்டில் உறுதியேற்போம்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
சென்னை
: உறுதி கொண்ட உள்ளத்துடன் ஒன்றுபட்டு நின்று, தடைகளைத் தகர்த்து, அயராது
உழைத்து பொற்காலத் தமிழகம் இன்னும் பல சிறப்புகளைப் பெற்றிட
இப்புத்தாண்டில் உறுதியேற்போம்.இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா
வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வருமாறு:
மலர்கின்ற
புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள்
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டிலேயே
முன்னோடி மாநிலமாகத் தமிழகம் விளங்கிடவும், வறுமைக் கோட்டிற்குக் கீழ்
எவரும் இல்லை என்ற நிலையினை அடைந்திடவும், பெண்களின் வாழ்வு மேம்படவும்,
அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிட அனைவருக்கும் தங்கு
தடையின்றி தரமான கல்வி கிடைத்திடவும், மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதையும், அதன் மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் புதிய வரலாறு படைத்து வருவதையும் மக்கள் அனைவரும் நன்கறிவர்.

பாமக: அடுத்த சில மாதங்களில் அன்புமணி முதல்வராகப்போவது உறுதி.....
பாட்டாளி
மக்கள் கட்சியின் சார்பில் ‘‘ஆட்சி மாற்றத்திற்கான 2016-ஐ வரவேற்போம்,
2015-க்கு விடை கொடுப்போம் நிகழ்ச்சி’’ திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம்
தோட்டத்தில் இன்று நடைபெற்றது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த
நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் :புத்தாண்டில் புதியதோர் தமிழகம் செய்வோம்....பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம்!&
தமிழ்நாட்டில் இயற்கை பேரிடர், தமிழக ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட
செயற்கை பேரழிவு உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்திய 2015 ஆம் ஆண்டு,
ஒரே ஒரு நம்பிக்கை ஒளியை மட்டும் விதைத்து விட்டு விடை பெறுகிறது. 50
ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியை அகற்றி, உண்மையான மக்களாட்சியை
ஏற்படுத்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இருக்கிறார் என்பது தான் 2015 ஆம்
ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் ஒற்றை நம்பிக்கை.‘தமிழ்நாட்டில்
விஷக் கிருமிகள் பரவி விட்டன’’ என்று முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம்
கூறியதைப் போல தமிழகத்திற்கான தீமை 1967 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. புதிய திரைப்படங்களின் பிரிவியு ஷோவுக்கு போனா படம் சுப்பர் டூப்பர் வெற்றின்னுதானே சொல்லணும்? ஒவ்வொரு திரைப் பிரபலங்களும் ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்கும் நடிப்புதாய்ன்... ஆஸ்காரே கொடுக்கலாம்
சைபர் தாக்குதலால் பிபிசி இணையதளங்கள் முடங்கின

இணையதளங்கள் சில மணி நேரம் முடங்கின .மிகப்பெரிய இணையவழித் தாக்குதல் காரணமாக பிபிசியின் அனைத்து இணைய சேவைகளும் வியாழனன்று காலை பாதிக்கப்பட்டன. வியாழனன்று லண்டன் நேரம் காலை ஏழு மணிக்கு இந்த பிரச்சனை ஆரம்பித்தது.
அந்த சமயத்தில் பிபிசி இணைய பக்கங்களுக்கு வந்த பார்வையாளர்களால் குறிப்பிட்ட பக்கங்களை பார்க்கவோ, படிக்கவோ முடியவில்லை. மாறாக Error message எனப்படும் குறிப்பிட்ட இணைய சேவையை நீங்கள் பார்க்க இயலாது என்கிற அறிவிப்புச் செய்தியை மட்டுமே அவர்கள் பார்த்தனர்.
DDOS (Distributed Denial Of Service) என்று ஆங்கிலத்தில் அறியப்படும் இணைய தாக்குதல் காரணமாகவே இது நேர்ந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.
அத்துமீறி இணையத்தாக்குதல் நடத்துபவர்கள் ஒரே சமயத்தில் குறிப்பிட்ட இணைய சேவையை அணுகுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட இணையதளம் செயற்பட முடியாமல் முடக்குவதையே DDOS என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைப்பார்கள்.
புதன், 30 டிசம்பர், 2015
தமிழ்நாடு திவால் நிலையை நோக்கி போகிறது .....தலைக்கு 28 ஆயிரத்து 778 ரூபாய் கடன் சுமை
தமிழகத்தின் கடன் எவ்வளவு என்பதை ஆண்டு வாரியாகப் பார்த்தால் - 2010-2011இல் 91,050 கோடி ரூபாய் - 2011-2012இல் 1,03,999 கோடி ரூபாய் - 2012-2013இல் 1,20,205 கோடி ரூபாய் - 2013-2014இல் 1,40,042 கோடி ரூபாய் - 2014-2015இல் 1,78,171 கோடி ரூபாய் - 2015-2016இல் 2,11,483 கோடி ரூபாய் என்று அ.தி.மு.க. ஆட்சியில் கடனை வெகுவாகப் பெருக்கி யிருக்கிறார்கள் என்று நானல்ல, “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு எழுதியது. அதாவது தி.மு. கழக ஆட்சியில் இருந்ததை விட, அ.தி.மு.க. ஆட்சியில் கடன் சுமார் 200 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
திவாலாகும் தமிழ்நாடு” என்ற தலைப்பில் “தினகரன்” நாளேட்டில் ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது. அதைப் படித்ததால், ஜெயலலிதா ஆட்சியின் ஐந்தாண்டு கால முடிவில் தமிழக அரசின் கடன் சுமையும், நிதி நிலையும் எவ்வாறு உள்ளன என்பதை நீயும் அறிந்து, மற்றவர்களுக்கும் விளக்க வேண்டுமென்பதற்காகச் சில புள்ளி விவரங்களைத் தந்திட விரும்புகிறேன். ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால ஆட்சி முடியப்போகிறது. சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இப்போதுள்ள நிலைமையில் மின் வாரியக் கடன்களைச் சேர்க்காமல், தமிழக அரசுக்கு உள்ள மொத்தக் கடன் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாயாகும். அதாவது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருடைய தலையிலும், 28 ஆயிரத்து 778 ரூபாய் கடன் சுமை இருக்கிறது.

சவுக்கு.com : அயோக்கிய ஆளுங்கட்சி அதைவிட அயோக்கிய விஜயகாந்த் இப்போதே கைதேர்ந்த ஊழல்.......
மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழகத்தில் ஒரு அசாதாரண
சூழல் நிலவுகிறது. அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கடும்
பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்த பஞ்சத்தின் வெளிப்பாடே சகாயம் போன்ற ஐஏஎஸ்
அதிகாரிகளை முதல்வராக கேட்பதும், விஜயகாந்தை அனைத்து அரசியல் கட்சிகளும்
விழுந்து விழுந்து அழைப்பதும்.
அதிமுக அரசு கடந்த 2011ம் ஆண்டு முதலாகவே செயல்படாத அரசாகத்தான் இருந்து
வந்தது. குறிப்பாக சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு கடந்த ஆண்டு
வந்ததற்கு பிறகு, ஒரு பொம்மை அரசாங்கமாகத்தான் செயல்பட்டது. நாஞ்சில்
சம்பத் சொல்வது போல, அனைத்து திட்டங்களும், “அம்மா வருகைக்காகவே
காத்திருந்தன”. நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் வளைத்து, விலைக்கு
வாங்கி, ஜெயலலிதா விடுதலை பெற்று விடுவார் என்பதில், அதிமுக அடிமைகளுக்கு
அப்படியொரு அபார நம்பிக்கை. கணிதமேதை குமாரசாமி அளித்த தீர்ப்பினால்
ஜெயலலிதா விடுதலை ஆன பிறகும் தமிழக அரசு செயல்படாத மந்த அரசாகவே இருந்து
வந்தது.
“அம்மா உத்தரவுக்கிணங்க” என்ற லாவணிகள், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த
காலங்கள் அனைத்திலும் இருந்தே வந்தன. புதிது கிடையாது. ஆனால், வெள்ள
நிவாரணப் பணிகளின்போது, பாடப்பட்ட அம்மா லாவணிகள்தான் பொதுமக்கள் இடையே,
குறிப்பாக இளைஞர்கள் இடையே கடும் கோபத்தை எழுப்பின. அதுவரை, ஜெயலலிதாவை
பெரிதும் கண்டுகொள்ளாமல் இருந்த இளைஞர்கள் வெள்ள பாதிப்புகளை அதிமுக அரசு
எப்படி எதிர்கொள்கிறது என்பதை ஊன்றி கவனிக்கத் தொடங்கினார்கள். அதிமுக
அடிமைகளின் அம்மா புகழ் லாவணி, அனைத்து தரப்பினரையும் எரிச்சலடைய வைத்தது.
டில்லியில் பெண்களுக்கு மட்டும் பார் ....முழுவதும் பெண்களே பெண்களுக்காக பெண்களால் BAR.
புதுடில்லி : இந்திய திருநாட்டின் தலைநகர் ஏற்கனவே
கற்பழிப்பு, காற்று மாசு, போக்குவரத்து நெரிசல் போன்ற விஷயங்களில்
முதலிடத்தில் இருக்கிறது. இப்போது புதுமை என்ற பெயரில் பெண்களுக்கு மட்டும்
பிரத்யேக மது பார் திறந்து, நாட்டில் மற்ற நகரங்களுக்கு வழி (?)
காட்டுகிறது.
டில்லியில் உள்ள ஸ்டார் சிட்டி மாலில்,
பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையிலான மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த
கடையில் அனைத்தும் பெண்கள் மயம் தான். விற்பனையாளர், அவரது உதவியாளர்,
வாடிக்கையாளர் என அங்கே அனைவரும் பெண்கள் ம.ட்டுமே.
மெட்ரோ
ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டி, டில்லியில் தான் முதன்முதலில்
கொண்டுவரப்பட்டது. தற்போது பெண்களுக்கான முதல் மதுபானக்கடையும்
திறக்கப்பட்டுள்ளது. for/ by/ of ladies
முத்துச்செல்வியை காப்பாற்றி சாதி மோதலைத் தடுத்த வைகோ! சிவகாசி
சிவகாசி - சித்துராஜபுரத்தில் ம.தி.மு.க. தீவிரத் தொண்டர் கோவிந்தராஜ் நேற்று 29.12.2015 இரவு சில ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனை அறிந்த மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை சித்துராஜபுரத்திற்கு சென்று படுகொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
வைகோவைக் கண்டதும், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் திரண்டு வந்து கதறி அழுதனர். அங்கு கொந்தளிப்பான நிலை காணப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டுக்கொண்டே இருந்தார்கள். வைகோ அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.
கொலைக் குற்றவாளியான ராமேஷ் பாண்டியன் சித்தி முத்துலட்சுமி கூட்டத்திலிருந்து ஓடிவந்து வைகோவை கட்டிச் சேர்ந்து பிடித்து, நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்னைக் காப்பாத்துங்க ஐயா, என்னைக் காப்பதுங்க ஐயா என்று கதறி அழுதுகொண்டே இருந்தார்.
சென்னையை சுத்தம் செய்யும் பெல்ஜியம் பீட்டர் வான்

ஜுனியர் விகடன் இதழ்களைக் கைப்பற்றும் அ.தி.மு.கவினர்..!
செவ்வாய், 29 டிசம்பர், 2015
நடிகை ஷகீலா அதிரடி : ஆணாதிக்கமும் போலித்தனமும் நிறைந்த மலையாள திரையுலகம் No one stood by me. Neither women’s organizations, nor men’s organizations. No one supported me."
SHAKEELA interviewed by DALIT CAMERA, published in Kafila
Full transcript.
Dalit Camera: In the early 2000’s, your movies were very popular while those of mainstream heroes were flops. At that time, the government places several restrictions on your movies. What is your response to that?
Shakeela: Even I have watched the movies of these big stars. They have the just as much “glamour” scenes. However, they have termed only my movies as soft porn, A-film, Shakeela movies, bit movies, etc. That is because Kerala, in particular, is a male dominated society. Therefore, their domination is very evident. Men are given preference. Even if girls study well, they are never encouraged. In such a place, can they accept a woman from another state achieving such high status? Yes, it true. There were several problems.
DC: Do you see any change in laws and regulations after your entry into cinema?
S: Nothing like that. After I came out, people started saying there are no such movies and that the Censor Board won’t allow such movies. However, I still see them running. So, it is not that I changed anything.

நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? இதை உறுதிப்படுத்தினால் அது நிச்சயம் நிறைவேறும்...அது ஒரு ரகசியம் அல்ல ...

நிச்சயமாக உங்களின் வாழ்க்கை வேறு ஒரு சக்தியால் தீர்மானிக்கப்படவில்லை, இதை நம்புவது அல்லது ஏற்று கொள்வது மிகவும் கடினமான காரியமாகும்.
நமக்கு இந்த வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி இருந்தால் நாம் ஏன் எமக்கு விருப்பமான விதத்தில் எமது வாழ்க்கையை தீர்மானித்து உருவாக முடியாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாது, எமது வாழ்க்கை அல்லது எமது நோக்கம் எமது விருப்பப்படியே உருவாக்கப்படுகிறது எனில், ஏன் நாம் விரும்பியபடி எமது வாழ்க்கை அமைவது இல்லை? நிச்சயமாக நாம் விரும்பியபடிதான் எமது வாழ்க்கை அமையும்.
இதில் சந்தேகமே தேவை இல்லை,
இந்தியா முழுமைக்கும் பெரியாரின் சிந்தனைகள் தேவை’
விடியல்: தமிழகத்தில் இந்து அமைப்புகளின் ஆதிக்கம்
வளராமல் இருந்ததற்கு பெரியாரின் கருத்துகள் முக்கிய பங்காற்றின என்பதை
மறுக்க முடியாது. இந்நிலையில் “பெரியார் கருத்துகளின் தாக்கம் தமிழகத்தில்
குறைந்து வருகிறது, இனி பெரியார் பிறந்த பூமி என்றெல்லாம் கூறிக்
கொண்டிருக்க முடியாது” என்று இந்து அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறி
வருகின்றனர். இதன் எதார்த்தம் என்ன?
மதிமாறன்: பெரியாரின் காலம் முடிந்துவிட்டது என்று இவர்கள் சொல்வதே பெரியார் இன்றும் உள்ளார் என்பதற்கான சாட்சிதான். அவரின் காலம் முடிந்துவிட்டது என்றால் எதற்காக இன்னும் அவரை குறித்து இவர்கள் பேச வேண்டும்? இந்து அமைப்புகளை அவர் இன்றும் உறுத்திக் கொண்டிருக்கிறார்.

அவுரங்கபாத்தில் இலவச ரொட்டி வங்கி....யாரும் ரொட்டி தானம் செய்யலாம்....பின் இலவசமாக...
நடிகைகளின் கதை (U)...ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நூறு சதம் நிஜம்.

தாலிபன்களுடன் ரஷ்ய அதிபர் புட்டின் ரகசிய பேச்சு? ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில்....

அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்ததாக ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக ஊடுருவி உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்த நடத்தவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. முன்னாள் சோவியத் நாடுகளான துர்க்மெனிஸ்தான் மறு தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்., தீவிரவாதிகள் கால்பதித்துள்ளது புதினை கவலையில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, பிராந்திய அளவிலான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதின் கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் தஜிகிஸ்தான் தலைநகர் டஷன்பி சென்றிருந்தார். அப்போது இரண்டாம் நாள் இரவு விருந்தின் போது புதினும் தலிபான் தலைவரும் சந்தித்துக் கொண்டதாக தற்போது ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலும் பீகார் கூட்டணி உருவாகி விட்டது....?
சென்னை:''சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த பேச்சில், காங்கிரஸ் கட்சியை
விலக்கி வைக்க வில்லை என்றும், அக்கட்சிக்கு கூட்டணியில் இடம் உண்டு,'' என,
தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில்,
நேற்று அவர் அளித்த பேட்டி:ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து, மத்திய அரசு
விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும். மாணவர்கள், வணிகர்கள் என, அனைத்து
தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில், தி.மு.க., தேர்தல் அறிக்கை
இருக்கும்.
சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த பேச்சில், காங்கிரஸ் கட்சியை விலக்கி
வைக்கவில்லை. கூட்டணி என வரும்போது, காங்கிரஸ் கட்சிக்கும் இடம்
உண்டு.இவ்வாறு கருணாநிதி கூறினார்.
சரிவில் தொழில்வளர்ச்சி: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 'அந்தத் தொழில்களுக்கு எல்லாம் ஒரே மாதத்தில் அனுமதி கொடுக்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், தொழில்கள் துவங்கவில்லை. மாறாக, ஏற்கனவே நடைபெற்று வந்த தொழில்களுக்கு மூடுவிழாதான் நடைபெற்றுள்ளது.

தேமுதிகவினர் மீது அதிமுகவினர் தாக்குதல்
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க கோரி தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே தேமுதிக சார்பில் திங்கள்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கட்சித் தலைவர் விஜயகாந்த், எதிரே உள்ள நிழற்குடையில் இருந்த தனது பேனர் கீழே இறங்கி ஜெ. படம் தெரிகிறது. அதைப் பார்த்தால் கோபம் வருகிறது என்று சொல்ல... அங்கிருந்த தேமுதிக தொண்டர்கள் ஜெ. படத்தை அற்ற முயன்றபோது படம் கீழே விழுந்து உடைந்தது.
அதன் பிறகு விஜயகாந்த் சென்று விட்டார். ஜெ. படம் உடைந்த தகவல் அறிந்து திரண்டு வந்த அதிமுகவினர் சாலையோரம் வைக்கப் பட்டிருந்த விஜயகாந்த் பதாகைகள் கொடிகளை கிழித்து தியிட்டு கொளுத்தினர்.
அதன் பிறகு விஜயகாந்த் சென்று விட்டார். ஜெ. படம் உடைந்த தகவல் அறிந்து திரண்டு வந்த அதிமுகவினர் சாலையோரம் வைக்கப் பட்டிருந்த விஜயகாந்த் பதாகைகள் கொடிகளை கிழித்து தியிட்டு கொளுத்தினர்.
திங்கள், 28 டிசம்பர், 2015
பழங்கால கார்கள் அணிவகுப்பு.... 1928 முதல், 1985 வரை...போர்டு, டிரிம்ப், ஆஸ்டின், இந்துஸ்தான், பென்ஸ்
பொள்ளாச்சி:'கிளாசிக் கார் கிளப்' மற்றும் பொள்ளாச்சி, 'ரவுண்ட் டேபிள்'
சார்பில், பழங்கால கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி, பொள்ளாச்சி யில்
நடந்தது. இதில், தமிழகம், கேரளா, புதுச்சேரி உட்பட பல
மாநிலங்களிலிருந்து, 1928 முதல், 1985 வரை பயன்படுத்தப்பட்ட, போர்டு,
டிரிம்ப், ஆஸ்டின், இந்துஸ்தான், பென்ஸ் கார்களும், வீல்லீஸ் ரக
ஜீப்கள்உட்பட, 60க்கும் மேற்பட்ட வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட இருசக்கர
வாகனங்கள் அணிவகுப்பில் இடம் பெற்றன.dinamalar.com
மோடி ஸ்மிருதி இராணியை இணைத்து அவதூறு பேசிய அசாம் காங்கிரஸ் முன்னாள் அமைச்சருக்கு கண்டனம்
குவஹாத்தி: பிரதமர் மோடியின் 2-வது மனைவி மத்திய அமைச்சர் ஸ்மிருதி
இரானி என சிலர் பேசிக் கொள்வதாக அஸ்ஸாம் மாநில முன்னாள் அமைச்சரும்
எம்.எல்.ஏ.வுமான நிலாமனி சென் டேகா பேசியிருப்பது கடும் சர்ச்சையை
கிளப்பியுள்ளது. அவருக்கு எதிராக பா.ஜ.க.வினர் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அஸ்ஸாம் மாநில முன்னாள் வேளாண்துறை அமைச்சர் நிலாமனி சென் டேகா. இவர்
நல்பாரி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று பேசுகையில், பிரதமர்
மோடியின் 2-வது மனைவிதான் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி என சிலர் பேசிக்
கொள்கிறார்கள் எனக் கூறியிருந்தார். Smriti Irani is PM Modi's second wife, says Assam Congress MLA
இது பா.ஜ.க.வை கடும் ஆத்திரமடைய வைத்துள்ளது.http://such.forumotion.com/t26179-something-fishy-smriti-irani-and-narendra-modi :What is, is her unfettered access to prime minister Narendra Modi,
who at an election rally in Amethi ahead of the 2014 Lok Sabha polls,
described her as his “younger sister“. He has, reportedly, allowed her
unlimited access for quite some time. It's interesting then that Irani
went from being Modi's
most vocal critic, threatening bhookh hartal in 2004 if he didn't
apologise for the riots following Godhra, to openly batting for him
during the Advani-Modi power clash.It's possibly here that the journey
to becoming the PM's `confidant' -an imaginary title that has gained
credence ever since she was pitted against Rahul Gandhi in Amethi
-began. Her detractors rue that in Lutyens' Delhi, Irani is the only
cabinet minister to walk into the PMO without being frisked. They do not
say whether a similar facility existed for the Gandhis during Congress
rule. This breakneck accent isn't the stuff of good news, at least for
BJP old timers. It's rumoured to have even caused discomfort to party
president and Modi aide, Amit Shah.
At every corner, her rivals look for opportunities to castigate Irani, who remains on Delhi's charcoal grill of forked tongues and artful nudges, especially over her proximity to Modi, her educational qualifications and decisions as HRD minister.

சென்னை மழை வெள்ளம் : ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் ஆக்கிரமிப்புகள் ! 1000 கட்டிடங்களுக்கும் மேலாக....அத்தனையும் அவுகதாய்ன்.
வினவு.com சென்னை மழைவெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமிக்கப்பட்ட
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் குடியிருப்பும் காரணமா?’ என்ற தினகரன் செய்தியை
பார்த்துவிட்டு அப்படி எந்த இடத்தில் ஆக்கிரமித்துள்ளனர் என தேடி
புறப்பட்டோம். நெற்குன்றம், விருகம்பாக்கம் பகுதியில் சுற்றி அலைந்ததில்
ஒரு இடத்தில் மிகப்பெரிய கட்டிடங்களின் கட்டுமான பணிகள்
நடைபெற்றுக்கொண்டிருப்பதைக் கண்டு சென்று விசாரித்ததில் அதுதான் நாம்
தேடிச்சென்ற இடமென தெரிந்துவிட்டது. விருகம்பாக்கம் ஏரிக்கு – அதாவது
பெரியார் நகர், முத்தமிழ் நகர் போன்ற நகர்களுக்கு – எதிரில் உள்ள
மேட்டுக்குப்பம் பகுதியில்தான் அந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன.
காவிமயமாகும் சட்டம்/நீதிமன்றம் – பாசிசமயமாகும் அரசு – மதுரை உரைகள்
வினவு.com மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை 12-ஆம் ஆண்டு தொடக்க
விழா கருத்தரங்கம் 19.12.2015 மாலை 5 மணிக்கு மதுரை மடிசியா அரங்கத்தில் மாவட்ட செயலாளர் லயனல் அந்தோனிராஜ் தலைமையில் நடைபெற்றது. கிளைப் பொருளாளர் சங்கையா
அனைவரையும் வரவேற்றார்.
“காவிமயமாகும் நீதித்துறை! பாசிசமயமாகும் அரசு! தீர்வின் திசை என்ன?” என்பது பற்றி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன்
இந்தக் கூட்டம் கம்யூனிஸ்ட்களுக்கோ, புரட்சியாளர்களுக்கோ இல்லை. இந்த
நாட்டில் கருத்து சுதந்திரம் பேச்சுரிமை, சங்கம் சேரும் உரிமை எல்லாம்
இருக்கிறது, இது ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசு நாடு என்று
நம்புகிறவர்களுக்குத்தான் இந்தக்கூட்டம்.
இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 51 அறிவியல் பூர்வமான விஷயங்களை
சமூகத்திலே முன்னெடுத்துச் செல்வது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று
வலியுறுத்துகிறது. சுப்பிரமணியசாமி என்ற அரசியல் தரகன் உச்சநீதிமன்றத்திலே
ஒரு வழக்கு தாக்கல் செய்கிறார். 17 இலட்சம் வருடத்திற்கு முன்பாக இங்கே
இராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு ஒரு பாலம் கட்டப்பட்டது.
இளையராஜாவுக்கு ஒரு நியாயம்; விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? நிருபர்கள் நோக்கி சீமான் கேள்வி!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை அடையாறு பகுதியில் ரத்த தான முகாம் தொடங்கி வைத்தார். அப்போது விஜயகாந்தை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அதிமுக வரும் தேர்தலில் ஆட்சியைப்பிடிக்குமா? என்று ஒரு தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பினார். உடனே, அது எந்த தொலைக்காட்சி என்று விசாரித்தார் விஜயகாந்த்.
நியூஸ் - 7 தொலைக்காட்சி என்று கேட்டுத்தெரிந்துகொண்டதும், ‘’உங்களால் ஜெயலலிதாவிடம் இப்படி கேட்க முடியுமா?என்று பதில் கேள்வி எழுப்பினார். அத்தோடு விட்டபாடில்லை. கேள்வி கேட்ட நிருபரைப்பார்த்து, காரித்துப்புவது போல ‘தூ’ என்று கூறினார். இந்தச்சம்பவம் பத்திரிகையாளர்களை அதிர்ச்சிய டையச்செய்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’ மழை வெள்ளத்தில் நிவாரணப்பணியில் ஈடுபட்டு உயிரிழந்த இருவரின் குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்கும் விழாவில், இளையராஜாவிடம், சிம்புவின் பீப் பாடல் குறித்து கருத்து கேட்ட நிருபரைப் பார்த்து, உனக்கு அறிவிறுக்கா? என்று கேட்டதற்காக, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிருபர்கள் கொந்தளித்தனர்.

சென்னையில் தூய்மையான காற்று விற்பனைக்கு வந்துவிட்டது
அதிகாரிகள் தேர்தலுக்காக இடமாற்றம்......ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல்....தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு.
சென்னை,
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற 2016–ம் ஆண்டு மே மாதம் 22–ந் தேதியுடன் முடிவடைகிறது.
தேர்தல் கமிஷன் உத்தரவு எனவே சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு (கலெக்டர்) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
அதிகாரிகள் இடமாற்றம் மாநிலத்தில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் சட்டசபை தேர்தலை நடத்தும் நடவடிக்கையில் இந்திய தேர்தல் கமிஷன் இறங்கி உள்ளது. அதை உறுதி செய்யும் வகையில், அரசு அதிகாரிகள் இடமாற்றம் குறித்த ஆலோசனைகளை வழங்கி இருக்கிறது. இதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

பாஸ்வான்: சித்திரையில் உணவு பாதுகாப்பு சட்டம் அமுல்.. தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மாநிலங்களில்
தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை: பாஸ்வான்
தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2016 ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார் nakkheeran,in
மத்திய அரசு பணிகளில் இட ஒதுக்கீடு இன்னும் பின்பற்றபடவில்லை....மண்டல் கமிஷனின் 27 சதவிகிதம் ஆனால் 12 சத விகிதம்...
நியமனங்கள் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி
வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய
அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு
அளிக்கப்பட வேண்டும் என்ற மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கி
20 ஆண்டுகளுக்குப் பிறகு, தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்ற விவரப்படி,
12 சத விகிதத்திற்கும் குறைவான பிற்படுத்தப்பட்டோரே 1-1-2015 அன்றைய
நிலையில் மத்திய அரசின் அமைச்சகங்களிலும், மத்திய அரசின் பல்வேறு
துறைகளிலும் பணியாற்றுகிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது
ஞாயிறு, 27 டிசம்பர், 2015
தேவதாசி முறை இன்னும் ஒழியவில்லை....பல மாநிலங்களில் ரகசியமாக பின்பற்றபடுகிறது...அதிர்ச்சி!
பழமையான தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இன்னும் சில
மாநிலங்களில் நீடிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தேவதாசி முறையை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்துறை அமைச்சகத்தின்
சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அந்த கடிதத்தில், ‘தேவதாசி முறை மனிதாபிமானமற்ற செயல். பெண்களின்
கண்ணியத்தை குறைக்கும் மோசமான செயல் ஆகும். தேவதாசி முறை முழுமையாக
ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும், இன்னும் சில மாநிலங்களில்
நடைமுறையில் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. இது இந்திய
தண்டனை சட்டத்தை மீறிய செயலாகும். எனவே தேவதாசி முறையை ஒழிக்க கடும்
நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது. dailythanthi.com
நிருபர்களை காறி துப்பிய விஜயகாந்த் .....இந்த ஆளு பீப் வார்த்தையை சொல்லிடுவாரோ...பயமாயிருக்கு
பேட்டியின்போது காறி துப்பிய விஜயகாந்த்திற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை இன்று
விஜயகாந்த் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேட்டியளித்தபோது, அவரிடம் நிருபர் ஒருவர்,
‘‘2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று
ஆட்சியை பிடிக்குமா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த
விஜயகாந்த், ‘‘ஆட்சியை பிடிக்கவே பிடிக்காது. இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம்
போய் நீங்கள் கேட்க முடியுமா?. பத்திரிகையாளர்களா நீங்கள் ‘தூ’ என காறி
துப்பினார்.
விஜயகாந்தின் இந்த செயல்பாடை பார்த்து அங்கிருந்த தே.மு.தி.க.வினரும்,
பத்திரிகையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்னர், உடனடியாக
விஜயகாந்த் காரில் ஏறி சென்றுவிட்டார். விஜயகாந்தின் இந்த அருவருக்கத்தக்க
செயல் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. அதைப்பார்த்தவர்கள் கடும்
அதிர்ச்சி அடைந்ததுடன் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர். dailtythanthi.com
தொழிலதிபர் ஜிண்டாளுக்காக பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்றாரா....சர்ச்சை கிளம்பியுள்ளது

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்துக்கு
ஏற்பாடு செய்ததே தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால்தான் என தகவல்கள்
வெளியாகியிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரஷ்யா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்
பிரதமர் மோடி. ஆப்கானிஸ்தான் பயணத்தை முடிக்கும் நிலையில் திடீரென
ட்விட்டர் பக்கத்தில் தாம் பாகிஸ்தானுக்குப் போய்விட்டு நாடு திரும்புவதாக
அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் மோடி.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மிகச்
சிறந்த ராஜதந்திரியாக மோடி திகழ்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சர்
சுஷ்மா ஸ்வராஜ் புகழாரம் சூட்டினார். ஆனால் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான
சிவசேனா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த திடீர் பயணத்தை
மிகக் கடுமையாக விமர்சித்து வந்தன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)