ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

மலையக பத்திரிகையாளர் திரு பாரதி ராஜநாயகம் காலமானார்

மூத்த பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதி தனது 63ஆவது வயதில் இன்று(09)  காலமானார்...

எஸ்தர் - கவிஞர் ஃஎழுத்தாளர் - மலையகம் : ஒரு தலைமுறையின் மனசாட்சியாக திரு பாரதி ராஜநாயகம்
அன்னார் திரு பாரதி ராஜநாயகம் மறைவுபெற்ற மூத்த பத்திரிகையாளர் மற்றும் ஊடக துறையின் பெருமையை அருளிய சமூக ஆர்வலர் ஆவார் இவர் நீண்ட காலம் .இலங்கை தழிழ் ஊடகத்தில் முக்கிய பங்கு வகித்து உண்மையான செய்தியாளராக தன்னை நிறுவியுள்ளார்.(வுயஅடை புரயசனயைெ)
 பத்திரிகை வாழ்க்கையும்  பாரதியும்
பொது பெயராக ராஜநாயகம் பாரதி என அறியப்பட்டார் .பல சொற்ப மொழிவுகள் மற்றும் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளின் மூலம் தமிழ் ஊடகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.தனது ஊடக வாழ்க்கையை 1980 களில் தொடங்கி, பல முக்கிய நாளிதழ்களில் பணயாற்றினார்.நாற்பது ஆண்டுகால பத்திரிகை வாழ்வு அவருடையது. அப்போதுதான் தோண்டிய மண் உதிரா மரவள்ளிக் கிழங்கு போன்ற எழுத்துக்களை தமிழ் பரப்பில் எழுதும் ஆற்றல் மிக்கவர்.

எப்ஸ்டன் பைல் செக்ஸ் பைலில் மோடி உட்பட பல பிரபலங்கள்

Who are you convincing❓ #EpsteinFiles ...

 Giri Sundar   :   30 லட்சம் பக்கங்களை கொண்ட "எப்ஸ்டின் பைல்ஸ்" எனப்படும் ஆவணங்கள் நேற்று ஜனவரி 30 ஆம் திகதி வெளியாகி அமெரிக்காவில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
நம்ம வடையான்  வீடியோ கூட  இருக்குதாம்!
இத பிரஸ் மீட் வச்சி சொன்னதுக்கு தான் சூனா சானா சுப்பிரமணிய சாமி காணாமப் போயிட்டாரு! 
இந்த எப்ஸ்டின் பைல்ஸ் என்ற கோப்புகளில், பல பிரபலங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால், தற்போது இந்த விடயம் அமெரிக்காவில் புகைய ஆரம்பித்துள்ளது. 
எப்ஸ்டின் பைல்ஸ் என்றால் என்ன? 
அமெரிக்காவின் பெரும் பணக்காரராக, இருந்த பாலியல் குற்றவாளியாக அறியப்பட்டு, உயிரிழந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற நபர் பற்றிய, நீதிமன்ற ஆவணங்கள் தான் 
எப்ஸ்டின் பைல்ஸ். 

காங்கிரஸ் குரங்கு குட்டிகளை விட்டு திமுகவின் ஆழம் அளக்கிறது

 சுப.மோகன் ராஜ்  :   காங்கிரஸார் ஆட்சியில் பங்கு என்று கேட்பதன் பின்னணி?
காங்கிரஸ் குரங்கு குட்டிகளை விட்டு ஆழம் பார்க்கும் தந்திரத்தை செய்கிறது, இது ஏதோ ராகுல் காந்தி அவர்களுக்கு தெரியாமல் நடக்கும் விசயம் கிடையாது அவர் ஆசியோடே தான் வாய்துணுக்கோடு மாணிக் தாகூர் ஜோதி மணி போன்றவர்கள் பேசுகிறார்கள் இதை உறுதி செய்ய பீட்டர் அல்போன்ஸ் அவர்களுடைய காணொளி உதவியது.
காங்கிரஸின் நோக்கம் இதை சாக்காக வைத்து அதிக இடங்களை பெறுவது, அதுவும் எம்எல்ஏ சீட் கேட்கும் ஆட்களை வைத்து பேசினால் அது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் திமுக ஆட்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்று கருதி ஏற்கனவே எம்பியாகி விட்ட ஆட்களை வைத்து காங்கிரஸ் பேசுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் இந்த மண்டை கோளாறு உண்டு அது மறந்துவிட கூடாது 2029 நாடாளுமன்ற தேர்தலை, இன்று தலைமை தூண்டி விட்டதை நம்பி திமுகவை சீண்டிய அனைவரும் பலியாடுகள் தான் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ராகுல் அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் கட்சியே உங்களை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தயங்கிய வேளையில் அதனை செய்தவர் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதற்கு தக்க நன்றியை காட்டுகிறீர்கள் ஆனால் Stalin is more dangerous than kalaingar.
காங்கிரஸை தூக்கி எறிந்தால் திமுகவுக்கு அநேக நன்மைகள் கிடைக்கும், உங்களை போல 2ஜி வழக்கின் போது திமுகவை கைகழுவினீர்களே? ஆனால் இன்றைய திமுக தலைமை உங்களை இடது கையால் தான் அணுகுகிறது அது சரியும் கூட. இது போன்ற gimmicks களுக்கு அஞ்சுவது திமுக வின் வழக்கம் கிடையாது தேர்தல் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உங்களுடன் அவர்கள் பேசும்போது தெரியும்.