திங்கள், 26 அக்டோபர், 2026

கனிமொழி எம்.பி : அடுத்தடுத்து மாயமாகும் குழந்தைகள்.. எங்கே போனார் விஜய் மாமா?”

 kalaignarseithigal.com  ; தமிழ்நாட்டில் அடுத்தடுத்து குழந்தைகள் மாயமாகி வரும் நிலையில் குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்? என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருவதால் மக்கள் கடும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்து குழந்தைகள் மாயமாகும் சம்பவத்தால் பெற்றோர் மத்தியில் பயம் அதிகரித்துள்ளது.