சனி, 25 ஜூலை, 2026

கொமினியும் மதவெறியர்களும் தங்களின் இஸ்லாமிய புரட்சிக்கு உதவிய 30,000-க்கும் மேற்பட்ட இடதுசாரிகளை கொன்றனர்.

May be a black-and-white image of one or more people

 ஈரான் மன்னர்  ரெசா பல்லவி ​​ஷாவின் ஆட்சியை வீழ்த்துவதில் இடதுசாரி மாணவர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருந்தனர்.
இவர்களின் போராட்டம் வெற்றி பெற்று 1979-ல் கொமேனி நாடு திரும்பியபோது இடதுசாரிகள் மனித உரிமை பேசுபவர்கள் எல்லோரும் அதைக் கொண்டாடினர்.
முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் தாங்கள் தோற்கடித்துவிட்டதாக அவர்கள் கூறிக்கொண்டனர் 
இவர்களின் மகிழ்ச்சி  நீடிக்கவில்லை.
கொமினியும் அவரின் மதவெறியர்களும் இஸ்லாமிய ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்திய பின்,
தங்களின் இஸ்லாமிய புரட்சிக்கு உதவிய 30,000-க்கும் மேற்பட்ட இடதுசாரிகளை கொன்றனர்.


இந்த இடதுசாரிகளைதான் . 'பயனுள்ள முட்டாள்' (useful idiot) என்ற புதிய சொற்றொடர் மூலம் குறிப்பிட்டனர்.  
இஸ்லாமிய கடும்போக்கு அரசு அமைத்த பின்பு இடதுசாரிகள் தேவைப்படாமல் போயினர்.
இந்தப் படத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களில் ஒருவர் கொல்லப்பட்டார்; 
மற்றொருவர் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாட்டை விட்டு வெளியேறினார்.

கருத்துகள் இல்லை: