சனி, 21 டிசம்பர், 2019

ஜெய்சங்கர் அமெரிக்க எம்பிக்கள் சந்திப்பு நடக்காது ... India FM cancels US meeting over Kashmir criticism: Report


Jaishankar's trip to Washington came as protests spread across India over the Citizenship Amendment Act [Joshua Roberts/Reuters] U.S .Rep. Pramila Jayapal : The cancellation of this meeting was deeply disturbing. It only furthers the idea that the Indian government isn’t willing to listen to any dissent at all
தினமலர் : வாஷிங்டன் : காஷ்மீர் விவகாரம் பற்றி விமர்சித்ததை அடுத்து, அமெரிக்க எம்.பி.,க்களுடனான சந்திப்பை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,  ரத்து செய்துள்ளார்.
சென்னையை பூர்வீகமாக உடைய பிரமீளா ஜெயபால் ( தந்தை பாலலகிருஷ்ண மேனன் தாய் மாயா ), 54, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக உள்ளார். ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை, இவர் விமர்சித்திருந்தார்.
மேலும், 'ஜம்மு - காஷ்மீரில், தகவல் தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. அதை சீரமைக்க, இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானத்தையும், அவர் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்துவதற்காக, அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்த நாட்டு எம்.பி.,க்கள் குழுவை சந்தித்து பேச, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த குழுவில், பிரமீளா ஜெயபாலும் இடம் பெற்றிருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, எம்.பி.,க்கள் குழுவுடனான சந்திப்பை ரத்து செய்வதாக ஜெய்சங்கர்  அறிவித்தார்.
இது குறித்து, ஜெய்சங்கர் கூறியதாவது:

ஜம்மு - காஷ்மீரில் என்ன நடக்கிறது, அங்குள்ள பிரச்னை என்ன என்ற உண்மையை புரிந்து கொள்ளாமலேயே, அதில் உள்ள நேர்மையான விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளாமலேயே கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தீர்மானமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான கருத்தை தெரிவிப்பது என ஏற்கனவே பேசி முடித்து, அதற்கு தயாராக உள்ள குழுவினருடன் பேச்சு நடத்துவதில் எந்த பயனும் இல்லை. திறந்த மனதுடன் பேச்சு நடத்த, அவர்கள் தயாராக இல்லை. இது தொடர்பாக பெண் எம்.பி.,யையோ அல்லது அந்த குழுவில் உள்ள பிற எம்.,பி.,க்களையோ சந்தித்து பேச விரும்பவில்லை.
இந்த விஷயத்தில், யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. திறந்த மனதுடன், அனைத்து விஷயங்களையும் விவாதிக்க தயாராக உள்ளோருடன், எப்போதும் பேச்சு நடத்த தயார்.
காஷ்மீர் விவகாரம் குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்ட குழுவினருடன், தனியாக நடந்த சந்திப்பில் விளக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்


Jaishankar wanted a Democrat congresswoman critical of Indian government excluded from meeting, reports The Post.







Jaishankar's trip to Washington came as protests spread across India over the Citizenship Amendment Act [Joshua Roberts/Reuters]

India's foreign minister has "abruptly cancelled" a meeting with senior United States Congress legislators after his demand to exclude a congresswoman critical of India over Kashmir was rejected, according to a report.
Citing congressional aides, The Washington Post on Friday reported that Subrahmanyam Jaishankar was scheduled to meet members of the US Congress Foreign Affairs Committee, which included Democratic leader Pramila Jayapal.

In August, Indian Prime Minister Narendra Modi's government shut down the internet and phone lines and flooded Indian-administered Kashmir with security forces after it withdrew the autonomy of India's only Muslim-majority region.
The Post said Jayapal is sponsoring a resolution, urging India to lift its communications and internet restrictions in Indian-administered Kashmir and preserve religious freedom.
The report said Jaishankar asked to exclude Jayapal from the group if he was to meet the committee, but chairman Eliot L Engel refused. The Indian official then pulled out.
"The cancellation of this meeting was deeply disturbing. It only furthers the idea that the Indian government is not willing to listen to any dissent at all," Jayapal posted on Twitter.
Children in Kashmir missing out on school amid unrest (2:15)
According to the report, Jayapal had planned to advance her resolution on Kashmir but was urged to wait until she met Jaishankar. She now plans to renew her push in January, the report said.
The US Congress is considering a bill that would press India to end all communications restrictions in Kashmir and release hundreds taken into detention since August.

'No interest in meeting her'

Jaishankar on Friday told the Indian news agency, ANI, that the Post's report on his refusal to meet Jayapal was "unfair" on Kashmir.
"I don't think it [the report] is a fair understanding of the situation in Jammu and Kashmir or a fair characterisation of what the government of India is doing," he told ANI.
"I have no interest in meeting her."
The Indian official was in the US for what has been referred to as the "2+2" talks, India being one of only three countries to hold such talks between foreign policy and defence chiefs of the two nations.
But the talks came as India faces growing criticism over a sharp turn into Hindu nationalism by Modi, bolstered by a convincing re-election win earlier this year.
READ MORE

No Friday prayers in over 4 months in Kashmir's largest mosque

Jaishankar's trip to Washington came as nationwide protests rage in India over the Citizenship Amendment Act, a law passed last week that gives migrants fleeing persecution from neighbouring Afghanistan, Pakistan and Bangladesh an easier path to citizenship, except Muslims are excluded.
At least nine people have been killed in the continuing protests that have often turned violent.
The citizenship law "adds a whole level of complexity to India as a secular democracy - one of the great prides of the country," Jayapal told The Post.
SOURCE: Al Jazeera News

கருத்துகள் இல்லை: