சனி, 12 செப்டம்பர், 2026

கலைஞரின் இரண்டாவது மகன் ஸ்டாலின் ஆகியோர் உட்பட முன்னணி தலைவர்கள் ஏராளமானோர் கைது


 ராதா மனோகர்
  :  முரசொலி ஏட்டின் ஆசிரியரும் சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான திரு மாறன் விடுதலை ஏட்டின் ஆசிரியர் கி வீரமணி காண்டீபம் ஏட்டின் ஆசிரியர் மாரிசாமி பா உ நீட்டோலை அடியார் டாக்டர் கலைஞர் டாக்டர் கலைஞர் மு க அவர்களின் இரண்டாவது மகன் ஸ்டாலின் ஆகியோர் உட்பட முன்னணி தலைவர்கள் ஏராளமானோர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட சில திமுக கழக பிரமுகர்கள் பின்வருமாறு ;
நீலநாராயணன் , சிட்டி பாபு  , ஆற்காடு வீராசாமி . வை பாலசுந்தரம் .கோவிந்தராசன் , தோப்பூர் வேங்கடம் . பொன் முத்துராளமலிங்கம். கு திருப்பதி . முக ஸ்டாலின். முரோசொலி மாறான் . எம் பி எஸ் எஸ் மாரிசாமி . பி பீ ஏ சாமி .  சே கந்தப்பன் .ஆர் டி சீதாப்பதி.  ஏவி பி ஆசைத்தம்பி . சி ஆறுமுகம் .சி ஆறுமுகம் . எஸ் எஸ் தென்னரசு . துறை முருகன் . எம் ஏ பி எல் இரா கணேசன் . விடுதலை வீரமணி . கே சுப்பு . சோ ம ராமசந்திரன் . சைதை சம்பத் ,முத்துராமலிங்கம் . கே கபாலி  . அறிவழகன் ..
என்வி செல்வம் . எம் ஆர் ராதா . கோடம்பாக்கம் குமார் . பி ஆர் இலட்ட்சுமி காந்தன்  . கவியரசு பொன்னிவளவன் . வேழேவேந்தன் .ஆகியோர் உட்பட சென்னையில் மட்டும் நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 
  சுதந்திரன்  பத்திரிக்கை 15 - 02 - 1976 

கருத்துகள் இல்லை: