தினகரன் :
டெல்லி: உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடக்கும் என்று
டெல்லியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தேர்தல்
ஆணையம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்துகிறது.
மேலும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம்
கோரிக்கை வைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக