Venkat Ramanujam :
ஹிட்லர் நாசி படைக்கும் இரானிய ஆரிய வம்சாவளி ஸ்வாதிக் குறியீடு காரணம் என்ன ..
கனிஷ்கர் (AD 127–150 ) காலத்தில் கல்வெட்டுகள் 1993 இல் ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டன. இதில் இரானிய மொழியை ஆரிய மொழியாகக் குறிக்கப்பட்டுள்ளது.
ஆரியன் அல்லாதவர்கள் யூதர்கள்ஆபிரஹாமைச் சார்ந்தவர்கள்.
A-brham x-brham Abrham பிராமணனின் எதிர்ச்சொல்
பிராமணர் அல்லாத யூதர்களை அறவே அழிக்கும் கொள்கைளை நாசி (NAZI) கொள்கை என்று கூறுவர். இந்த கொள்கை ஆரியமயமாக்குதல் என்று பெயர்.
இதனால் இரண்டாம் உலகப்போர் ஹிட்லரால் நடத்தப்பட்டது. இந்த ஆரியமயமாக்கும் கொள்கைகளை (NAZI) அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியா போன்ற நாடுகள் போரிட்டுத் தோற்கடித்தன.
அகண்ட பாரத #RSS கொள்கையும் ஹிட்லர் ஆரியமாக்குதல் கொள்கையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடைவை என்றே கருத வேண்டி உள்ளது ..
அன்றைய ஹிட்லர் தனது அண்டை நாடான பிரான்சு போலண்ட் பிரிட்டன் உடன் வளர்த்த பகை போலவே இன்றைய மோடி தலைமையில் ஆன RSS வழிப்படி நடக்கும் பிஜேபி அரசும்., நேபால்., பாகிஸ்தான்., சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் உடன் பகையை வளர்த்து வருவதை நாம் காணலாம்..
The #swastika (as a character 卐 or 卍) is an ancient religious icon and in the 1930s it became the main feature of Nazi symbolism as an emblem of Aryan race identity, and as a result it has become stigmatised in the West by association with ideas of racism, hate and mass murder
Ref : Helena Petroun Blavatsky ‘Secret Doctrine 888’

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக