Palai Karthik
·
காதலிக்கிறது தப்பா அல்லது குறிப்பிட்ட மக்கள் காதலிக்க
கூடாது என்று காவி மனுதர்மம் சொல்லுதா? ஆண், பெண் தலித்கள் இருவரையும் நிர்வாணப்படுத்தி, தோளில் சுமந்துசெல்ல வைத்த காவிக்குண்டர்களின் கேவலமான வக்ர சிந்தனை !!! பரபரப்பு சம்பவம் . RSS , சங்பரிவார கும்பலின் அட்டூழியம் நேற்று (28/07/2017) உ. பியில் தலைவிரித்தாடியது . . காதலர்களை மடக்கி பிடித்து அவர்கள் எந்த சாதியினர் என்று விசாரித்தபின்னர், அவர்களை நிர்வாணமாக்கி அவமானப்படுத்தி, சுடும் வெயிலில் காலில் செருப்பின்றி ஒருவரை மற்றவர் தூக்கவைத்து, அவர்களை சித்ரவதை படுத்தும் காட்சி வைரலாகி சமூகவலைதளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. . இதை மொபைலில் வீடியோ எடுத்து பரப்புகின்ற அளவுக்கு இவர்களுக்கு யார் தைரியம் கொடுத்தது??? சிந்திக்கவேண்டிய விடயம் . . இவ்வளவு கேவலமாக நடந்துகொள்ள முடியுமா??? நாம் எந்தக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்??? நாம் எதை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம்?? L

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக