Divya Bharathi:
என்
இரண்டு நம்பர்களையும் Whats app குழுக்களில் பரவவிட்டிருக்கிறார்கள்.
நேற்று இரவிலிருந்து 10 நிமிடத்திற்கு ஒரு முறையென அழைப்புகள். எடுத்து
பேச துவங்கியவுடன் "படுக்க வறியா" என்று துவங்கி,பாலியல் ரீதியான கடும்
தாக்குதல்கள், நிர்வாணமாய் நிறுத்தி வெட்டி கொலை செய்வோம் என மிரட்டல்கள்.
இது குறித்து மேற்கொண்டு முகநூலில் பதிவிட வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் தொலைபேசி அழைப்புகளின் வன்முறை கூடிக் கொண்டே இருப்பதால், என் உயிருக்கோ, உடைமைக்கோ எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு அநத அமைப்புளே காரணம் என்பதை பொது வெளியில் பதிவு செய்ய விரும்புகிறேன். (கக்கூஸ் படம் வெளிவந்து 6 மாதம் கடந்த பிறகு, வக்கிர அரசியல் திட்டத்தோடு இன்று இந்த தாக்குதல் தொடங்கியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது)
( இன்று காலையில் இருந்து தான், வரும் அழைப்புகளை Automatic ஆக பதிவு செய்யும் App யை Activate செய்திருக்கிறேன்.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக