முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டிக்கு எதிரான எம்.எல்.ஏக்கள் தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, பழனியப்பனுக்கு கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது. சேலஞ்சர் துரை, முக்கூர் சுப்பிரமணியன், ஆர்.பி.ஆதித்தன், சாருபாலா தொண்டைமான், காமராஜ், மாணிக்கராஜா, டி.கே.எம்.சின்னையா, கே.டி.பச்சைமால், ஜி.செந்தமிழன்,ஆ ர்.மனோகரன். எஸ்.டி.ஜக்கையன், மேலூர் ஆர்.சாமி, சி.சன்முகவேலு, மாதவரம் மூர்த்தி அமைப்பு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் தலைவராக கே.கே.சிவசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரிவு இணைசெயலாளர்களாக தங்கதுரை, திருப்பூர் சிவசாமி, கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக நாஞ்சில் சம்பத், இளவரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இணைச் செயலாளர்கள் நடராஜன், ராதாகிருஷ்ணன், சுகுமார் பாபு, நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அமைப்பு செயலாளர்களாக செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், கு.ப.கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக