
பாமர ஏழைகள் அதிகம் வாழும் நம் தேசத்தின் குடிமக்களுக்கு அடிப்படை தேவையான வீடுகள், கழிப்பறைகள், மருத்துவ சேவைகள் என எதுவும் சரியான முறையில் செய்து கொடுக்க வக்கில்லாத நமது மத்திய பாஜக அரசாங்கம் தான் இது டிஜிட்டல் இந்தியா என விளம்பரப்படுத்தி மக்களை முட்டாளாக்கி தனது கொடுங்கோல் ஆட்சியை நடத்தி மக்களை வாட்டி வதைக்கிறது.
மாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு கொடுக்க வக்கற்ற
பாஜக அரசு நிச்சயமாக இந்திய தேசத்தை ஆள்வதற்கு துளியும் தகுதியற்றது
என்பதில் நாட்டின் மீது அக்கறை கொண்டிருக்கும் அனைத்து மக்களின் ஒற்றைக்
கருத்தாகும்..!IndiansAgainstBjp
Courtesy : vadakarai nabir
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக