ஞாயிறு, 18 ஜூலை, 2010

மறைந்த நடிகர் எஸ்.வி.ரங்காராவுக்கு சிலை

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் எஸ்.வி.ரங்காராவ். 
படிக்காத மேதை, எங்கள் வீட்டு பிள்ளை, சாரதா, மாயா பஜார் போன்ற தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் எஸ்.வி.ரங்காராவ்.
இவர்  கடந்த 1974-ம் ஆண்டு மறைந்தார்.  அவருக்கு, ஆந்திரா மாநிலம் விஜயவாடா நகரில் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

அதை, ரங்காராவின் நினைவு நாளான இன்று பிரஜா ராஜ்யம் கட்சி தலைவரும், நடிகருமான சிரஞ்சீவி திறந்து வைத்தார்.

கருத்துகள் இல்லை: