வியாழன், 22 ஜூலை, 2010

எச் ஜ வி வைரஸ் கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடிப்பு.

எச் ஜ வி வைரஸ் கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடிப்பு.
  22.07.2010 - வியாழக்கிழமை

எச் ஐ வி நோய் தொன்றானது உலகின் பேரழிவு நோயாக கருதப்படும் நிலையில் இந்த நோயை உருவாக்கும்; எச் ஐ வி வைரஸ் கிருமியை அழிக்க புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் கருப்பை குழாயில் இருந்து வெளிவரும் திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும் சக்தி வாய்ந்தது என தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இது எய்ட்ஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தை சேர்ந்த வைத்தியர் ஒருவர் இதுத்தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது எய்ட்ஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த இது போன்ற மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இது எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை: