சென்னை மண்ணடி பவளக்கார தெருவில் உள்ள தனியார் நிறுவனம்
ஆனாலும் விடாத சுரேஷ், ராதாவை அடைய கடுமையாக முயன்றுள்ளார். அவரை பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளார். இதையடுத்து ராதா பாத்ரூமுக்குப் போகும்போது அதை தனது செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்ட ஆரம்பித்தார் சுரேஷ். இதற்கும் ராதா மசியவில்லை.
வெறி பிடித்தவர் போல சுரேஷ் நடந்து வந்ததால் வேலையை விட்டு விலகினார் ராதா. ஆனாலும் சுரேஷின் காமவெறி அடங்கவில்லை. அவரது வீட்டிற்கே சென்று தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு மிரட்ட ஆரம்பித்தார். அவரது பெற்றோரையும் மிரட்டியுள்ளார்.
இதற்கு மேலும் பொறுமை காக்க விரும்பாத ராதா, போலீஸில் புகார்
இதையடுத்து சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில் நிறுத்தி சிறைக்கு அனுப்பினர் போலீஸார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக