வியாழன், 22 ஜூலை, 2010

புதுக்குடியிருப்புப்,வெடிமருந்துகள் 100 கிலோ கண்டுபிடிக்கப்பட்டுள்ள

விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பெருந்தொகை வெடிமருந்துகளும் ஆயுதங்களும் இலங்கை விமானப்படையினரால் புதுக்குடியிருப்புப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சி4 ரக வெடிமருந்துகள் 100 கிலோ கிராம் உட்பட மோட்டார் குண்டுகள், கைக்குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக விமானப்படைத் தலைமையகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: