புதன், 21 ஜூலை, 2010

சல்லாப சர்ச்சை : தற்போது சிக்கியுள்ளது சாமியார் அல்ல இந்திய பெண்கள்

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஆனால் நமது தேசிய விளையாட்டு தற்போது புதிய செக்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சர்வதேச ஹாக்கி போட்டிகளில் பங்கேற்பதற்காக அண்மையில் கனடா, சீனா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய பெண்கள் ஹாக்கி அணி. அப்போது தான் அரங்கேறியுள்ளது இந்த சல்லாப கூத்து . இந்திய பெண்கள் ஹாக்கி அணி பயிற்ச்சியாளர் எம்.கே.கவுசிக் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர் மீது சரமாரியாக பாலியல் தொந்தரவு புகார்கள் குவிந்துள்ளன. நேற்று மாலை ஹாக்கி இந்தியா பொதுச்செயலாளர் நரேந்திரா பத்ராவுக்கு ஒரு இ மெயில் வந்தது. அதில் கவுசிக் தொடர்ந்து தங்களுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்நது எழுத்துப்பூர்வமாகவும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கவுசிக், வருகிற 27ம் தேதி கொரியாவில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பயிற்சியாளராக இருக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

விசாரணைக்குழு: வீராங்கானைகள் அளித்த புகாரை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த கவுசிக் பற்றி விசாரிக்க 4 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் இந்திய ஹாக்கி அணி வீடியோகிராப்பர் பசவராஜா சீன சுற்றுப்பயணத்தின் போது பெண்களுடன் உல்லாசமாக இருந்த புகைப்பட ஆதாரங்கள் ஹாக்கி இந்தியாவில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பசவராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளர் ராஜினாமா ;  தன் மீது  வீராங்கனைகள் செக்ஸ் புகார் கொடுத்ததையடுத்து கவுசிக் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இதனிடையே  செக்ஸ் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு தனது விசாரணை அறிக்கையை வெள்ளிக்கிழமைக்குள் சமர்பிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தீபக் ஷ் - Tamilnadu,இந்தியா
2010-07-21 14:59:48 IST
இப்பவும் கடந்த 3 நாளாக காஞ்சிபுரம் SCSVMV பல்கலை கழகத்தில் ஒரு மாணவர் மெரினா பீச்சில் குளிக்க போகும்போது காணமல் போய்விட்டதாக அவருடன் சென்ற இரு மாணவர்கள் கூறினார்கள். இன்றுவரை காணமல் போன மாணவரின் உடல் கிடைக்கவில்லை.அதனால் பெரிய பிரச்சனைகள் அந்த பல்கலை கழகத்தில் ஏற்பட்டு அதனால் அந்த பல்கலை கழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது என்ற செய்தி உண்மைய? இது பற்றிய ஒரு தகவலும் எந்த தினசரியிலும் வரவில்லை? ஏன்? இதை பற்றிய உண்மையை விசாரித்து எழுதவும்....
ஜின்னா - ramnad,இந்தியா
2010-07-21 14:40:24 IST
இவனை எல்லாம் கண்டதும் சுட்டு ‌பொசுக்க வேண்டும். தப்பு நிரூபிக்கப்பட்டு விட்டால்.......
MUTHUKUMARAN - Erode,இந்தியா
2010-07-21 14:29:42 IST
indian hockey team is always problem. mens team salary , womens team sex. so change our national game....
கே.சுபாஷ் - uralpattiudumalaippettai,இந்தியா
2010-07-21 14:29:39 IST
தவறு செய்தவங்களை விட சரமாரியாகத் தொடர்ந்து புகார்கள் குவிந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்க யோசிக்கிறாங்களே அவர்கள்தான் பெரிய கிரிமினல்கள். ஒன்றிரண்டு புகார்கள் எல்லாம் இவர்களது ஒழுக்கங்கெட்ட புத்திக்கு உறைக்காதோ?...
மணி - Chennai,இந்தியா
2010-07-21 14:22:19 IST
இந்த விளையாட்டுகளுக்கு ஏதாவது ஒரு முடிவு கட்டவேண்டும்!...
கே.சுபாஷ் - uralpattiudumalaippettai,இந்தியா
2010-07-21 14:18:47 IST
இந்தமாதிரி ஒழுக்கங்கெட்ட சூழல் இருப்பதால்தானோ என்னவோ நமது விளையாட்டுத்துறை மதிப்பார் இல்லாத நிலையில் இருக்கிறது. பயிரை மேயும் வேலிகளை யார் சரிசெய்வது? ஒழுக்கத்தை நிலைநாட்டும் பொறுப்பு ஒழுக்கங் கெட்டவர்கள் வசம் இருந்தால் இதுவெல்லாம் நடக்கும். அதுமட்டுமல்ல எப்படிப்பட்ட தவற்றைச் செய்தாலும் பெரிதாக ஒன்றும் ஆகிவிடாது என்கிற துணிச்சலும்கூட. இப்படி இருந்தால் சிறந்த விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் எப்படி உருவாவார்கள்? வெட்கம்! வெட்கம்!!.......
2010-07-21 14:15:28 IST
குற்றம் நிருபிக்கபட்டால் உடனே தண்டனை வழங்க வேண்டும் . அதே போல் இனிமேல் யாரும் இந்த தவறை செய்யாமல் பார்க்கவும்.வேலியே பயிரை மேயலாமா? இந்தியாவில் மட்டும் தான் இந்த மாதிரி நடக்கும் ஏன் என்றால் என்ன சொல்வது. நடவடிக்கை எடுத்தால் சரி....
2010-07-21 13:50:37 IST
ஒரு ம........... ம் செய்ய மாட்டார்கள். இன்னும் எத்தனை பேர் மாட்டினாலும் நம் சட்டம் அவர்களுக்கு துணை புரியும். வாழ்க நம்முடைய ஜனநாயகம். இது வரை மாட்டியவர்களை என்னத்த புடிங்கிநீர்கள்? இப்ப வரை {நித்தி} மாட்டியவர்களை மறந்த மக்களே இதையும் மறப்போம்....... இதே போன்றவர்களையும் வரவேற்போம்...........
குருநாதன் - Singapore,இந்தியா
2010-07-21 13:44:18 IST
பலே பலே, திராத விளையாட்டு பிள்ளை இவர்தான... கவலை படாதிர்கள் எம்.கே.கவுசிக் இவக்க யப்போமே இப்படிதா.. ஆனா சிக்கேரமா மறதுடுவாக ரொம்ப நல்லவாக்க ..., நீக்க நல்லா enjoy பன்னுக்க... இதுதான் நம் நாட்டின் மானக்கேடு என்றால் யாரால் மாற்றமுடியும்....
hariharan - bintulu,EastMalaysia,இந்தியா
2010-07-21 13:43:01 IST
எப்பாவாவது தான் நம்ம அணிகள் வெளிநாட்டுக்கு போய் விளையாடி வருது.. அதுக்கு ஒரு கோச்சை ௬ட அனுப்பினால் அவரு இந்த மாதிரி பொறுப்பில்லாமல் இருக்காரு. எப்படி ஹாக்கி அணி உருப்படும். ஒரு சின்ன பெண் மேல எப்படி கையை போட்டு ௬ச்சமில்லாமல் போஸ் கொடுக்கிறார் பாருங்க! இனிமேல் பெண்கள் அணி வெளிநாட்டுக்கு போகும் போது பெண் கோச்சத்தான் அனுப்பனும்...
2010-07-21 13:31:35 IST
இதுல்லாம் நம்ம நாட்டில் சகஜம்மப்பா. பெண்கள் விளையாட்டு வீரர்களுக்கு பெண் பயிற்சியாளர்களை போடவேண்டும். ஆண்களை போட்டால் இப்படித்தான் நடக்கும்....
எடிசன் - thanjavur,இந்தியா
2010-07-21 13:18:45 IST
ஹாக்கி விளையாட பயிற்சி அளிப்பதை விட்டுவிட்டு இப்படி காம விளையாட்டுக்கு பயிற்சி அளித்தால் எப்படி தேசிய விளையாட்டு உருப்படும்? சும்மா, தேசிய விளையாட்டு என்று சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா? அதற்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தையும், மரியாதையையும் கொடுத்தால்தான் அது சிறந்து விளங்க முடியும்! என்னதான் மீடியாக்களும், மக்களும் பேசினாலும், அணியில் உள்ளவர்கள் சிறப்பாக விளையாடவேண்டும், அவர்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும்; அதை விட்டு விட்டு, இப்படி வீராங்கனைகளை காமப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தால், ஹாக்கி மட்டுமல்ல, எந்த விளையாட்டுமே உருப்படாமல் தான் போகும்! இப்படிப்பட்ட சபல புத்தி உள்ளவர்களை பெண்கள் அணிக்கு பயிற்சி அளிக்க சொன்னால், அதன் விளைவு இப்படிதான் இருக்கும்!...
abdulmunaf - dubai,இந்தியா
2010-07-21 13:18:23 IST
pengalukku pengaldan payircci kodukkanum annkalai vittal ippadittan...avanukku kadumaiyana tandanai kodukkkanum...namma india government kodukkuma????illai jaliya jaminnla suttuvana???????...
bullet - chennai,இந்தியா
2010-07-21 13:05:18 IST
ivanai yellam nambi vilayattu. Mudalil ivanai veetukku anuppanum....
சரவணன் - chennai,இந்தியா
2010-07-21 12:59:13 IST
this is a shame on our indian team. such sort of people shold be hanged in public. but what to do the political power will definetely close this issue. they will threaten the players to withdraw the case. all the games should be brought under the direct control of an IAS team and the chairmam and other board people should be thrown out. then only india can shine in forth coming competitions....
தனலட்சுமி.ம - madurai,இந்தியா
2010-07-21 12:53:54 IST
துபாய் மாதிரி நம்ம நாட்டிலும் நடு ரோட்டல நிக்க வச்சு சுடனும். அப்பதான் இது மதியான தப்புகள் யாரும் செய்ய பயப்படுவார்கள் DHANA...
சுரேஷ் - PUDUCHERRY,இந்தியா
2010-07-21 12:53:38 IST
ஆக்கி விளையாடலாம் ஆனா போக்ரித்தனம் கூடாது...
Nawaz - Sengottai,இந்தியா
2010-07-21 12:49:32 IST
நண்பர்களே காமம் என்பது அடக்கபட வேண்டியதல்ல ஒழுங்குபடுதப்படவேண்டியது. இதை மனிதன் உணர்ந்தால் கள்ளச்சாமியார் பிரச்சினைகளும், கள்ளக் காதலி பிரச்சினைகளும், இதுபோன்ற உயர் அதிகாரிகள் சல்லாப பிரச்சினைகளும் தினசரி பத்திரிகைகளில் வராது. நவாஸ்...
ஷிஹா - Kuwait,இந்தியா
2010-07-21 12:47:13 IST
என்னடா இந்த மாதிரி செய்திய காணுமேன்னு பார்த்தேன். இதோ வந்திடுச்சுல்ல.. வாசகர்களே.. ம்ம்ம் பட்டய கிளப்புங்க.. அந்த பேரிக்கா மண்டையன் தலைல காறி துப்புற மாதிரி எழுதுங்க.....
Raju - Chennai,இந்தியா
2010-07-21 12:35:49 IST
Cool guys... Definitely this is wrong but it happened in every sports... Public / Media had supported recent IPL version which had night out party for every match... Do you guys know what happened in every party? But you guys generated more than 10,000 crores for IPL matches. So, dont talk anyone rubbish. This guy definitely has to be punished. But who is going to ask and correct CRICKETING SUPER-STARS????...
பாலாஜி - Chennai,இந்தியா
2010-07-21 12:35:23 IST
அட போங்கய்யா.. இந்த மாதிரி செய்திகள தவிர வேற ஒன்னும் கிடைகலையா? நல்ல செய்திகள போட்டு.. நல்லதா செய்யுங்களேன்... உண்மையிலேயே நான் ரொம்ப நொந்து போயிட்டேன்.. அத்தனை பிரச்சினை சம்பளத்துக்கு நடந்ததும் இதே ஹாக்கி ல தான். அப்போல்லாம் இது வெளியில வரலைய??? என்னப்பா இது.. மொதல்ல தினமலர் மாதிரி இருக்குற பொறுப்புள்ள பத்திரிகைகள் உண்மையை மட்டும் வெளியில் சொல்லணும்....
mani - singapore,ஸ்லேவாக்கியா
2010-07-21 12:20:32 IST
HOW DO YOU TRANSLATE VEERAR OR VEERANGANAI..ARE THEY MILITERY SOLGERS ??? PLEASE JUST TRANSLATE HAAKI AATTA KAARAR OR KAARI......
kim - tn,இந்தியா
2010-07-21 12:17:53 IST
அதான் ரெம்ப லட்சணமா இருக்கு ஹாக்கி....
அருண் - ramanad,இந்தியா
2010-07-21 12:02:26 IST
அயோக்கியப்பயலே ! இவனை எல்லாம் கண்டதும் சுட்டு ‌பொசுக்க வேண்டும். தப்பு நிருப்பிக்கப்பட்டு விட்டால்....
அருண் - chennai,இந்தியா
2010-07-21 11:50:56 IST
அவனை நிர்வாணமா ஓடவிடுங்க....

கருத்துகள் இல்லை: