வியாழன், 9 பிப்ரவரி, 2017

முகநூல் திண்ணையில் கேட்டவை ...

1   >Shankar A· Sources : Sasi camp in negotiations with TNCC President Tirunavukarasu for the support of Congress MLAs

2 . Venkat Ramanujam ·அடுத்து ஜம்ப் from #sasikala to #ops is come on MAFOI.. ஆளுநர் எப்ப தான் வருவார் . #OPS கிட்டே அவரோட 30 வந்த பிறகு இப்போ 6 இருக்கு

3 . Venkat Ramanujam தனி தனியாக அதிமுக MLAகளை பாக்க போறாராம் ஆளுநர் சத்யசோதனை


4 . 74 MLA மட்டுமே வச்சிக்கிட்டு தமிழக ஆட்சியே வேணுமா #Sasikala .. ஹரே ஓ சம்போ

 5 .Palai Karthik சசிகலா ஆட்சியமைக்க அவசரப்பட்டிருக்க கூடாது-ஆடிட்டர் குருமூர்த்தி

 6 . Palai Karthik ஒரு பெண் இருந்த இடத்தில் இன்னொரு பெண் தான் வரவேண்டும்-சி.ஆர்.சரஸ்வதி மூ---வி அதென்ன லேடிஸ் பாத்ரூமா?


 7 .Swarnamalya Ganesh I am calling Mr.Nataraj MLA of Mylapore. His phone keeps ringing and he doesn't pick up. I doubt he will return my call 😜I don't think these MLAs are working for their constituency today to say they were busy no to pick calls. I will keep trying. You all do too. If they don't return our calls, let them return our votes. What say?

8 . Shankar A ஜெயலலிதா சிகிச்சை குறித்து பேட்டியளித்த அப்போல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதா இருந்த ஐசியு அறையில் கேமராவே இல்லை எனறு சாதித்தனர். ஆனால் அப்போல்லோ மருத்துவமனையின் இணையதளத்தில் உள்ள இணைப்பு, அப்போல்லோ மருத்துவமனையின் ஐசியு வார்டுகளில் கேமரா உள்ளது என்றும், உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும், ஐசியுவில் உள்ள நோயாளிகளை பார்க்க முடியும் என்று கூறுகிறது. எதற்காக அப்போல்லோ மருத்துவர்கள் இப்படி ஒரு பொய்யை கூறினார்கள் ?

 .

கருத்துகள் இல்லை: