சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மாற்றப்பட்டு சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டதாக தகவல்
சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ், அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அறிவிப்பு சற்று நேரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக