மக்கள் சோத்துக்கு அலையுறான், எம்எல்ஏவுக்கு பார்ச்சூனர் காரு, பணம், பட்டாவோட நிலம் பாத்துக்கோங்க இளைஞா்களே??
அதிமுக எம்எல்ஏக்களுக்கு தற்போது அதிர்ஷ்டம் சொகுசு ஓட்டலில் வைத்து கொட்டுகிறது.
எம்எல்ஏக்களுக்கு இனோவா, பார்ச்சூனா், கிறிஷ்டா ஆகிய கார்களுக்கு முன்பணம் கட்டப்பட்டுள்ளது.
இதோடு மட்டும் அல்லாது அவா்களுக்கு நிலம், மற்றும் ரொக்க பணமும் தேவைப்படும் அளவு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு ஏழை எம்எல்ஏக்கள் உச்சக் கட்ட சந்தோஷத்தில் உள்ளனா்.
இதில் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவின் முகாமில் இருந்தாலும் அவா்கள் ஓபிஎஸ்க்குத் தான் ஆதரவு அளிப்பார்கள் எனவும் தெரிகிறது.
இவா்கள் மட்டும் அல்லாது சசி ஆதரவு எம்எல்ஏக்கள் கூட ஓபிஎஸ் பக்கம் சாய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பணமே தற்போது நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்க உள்ளது. ஏழை மக்கள் ஒரு வேலை சோத்துக்கு வழியில்லாமல் அலையுது. இந்த ஏழை எம்எல்ஏக்களுக்கு சசி கும்பல் அள்ளி, அள்ளிக் கொடுக்குது. அப்ப எப்படி நாட்டில் நியாயம் நிலைக்கும்? மக்களுக்கு நீதி கிடைக்கும்? பார்த்துக் கொள் இளைஞனே இனி நீதான் முடிவு செய்ய வேண்டும் இளைஞா்களே?? லைவ்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக