
2 :By Srinivasan J கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் தான் கொள்ளையடித்த பணத்தை ஜெயாவுக்கு பங்கு தராமல் போனதற்காக ஹவுஸ் அரெஸ்ட் செய்து ஜட்டியோடு உட் கார வைத்து அடித்த போது வராத சுய மரியாதை.. ஜெயா இறந்தவுடன் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு சசி காலில் விழும்போது வராத சுய மரியாதை. பொது செயலாளராக்கி தீர்மானத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று சசியிடம் கதறும் போது சசியின் நீலிக்கண்ணீருக்கு முன் வராத சுய மரியாதை பதவியை பிடிங்கியவுடன் வருகிறது பன்னீருக்கு. பதவியில் நீடித்திருந்தால் சுயமரியாதை என்ற வார்த்தையே நான் தமிழில் கேட்டதில்லை என்று சொல்லி இருப்பா
3 : Narain Rajagopalan சசிகலா பரிதாபமாக இருக்கிறார். பேசியே பழக்கமில்லாதவரால் டிவி நேர்காணலை எதிர்கொள்ள முடியவில்லை.
அதுவும் நடுவில் “எப்படியெல்லாம் பார்த்துக்கிட்டேன்” என்று அழ முயற்சித்தாலும், அழுகை வரவில்லை. இன்னும் பயிற்சி தேவையோ!!
4 : Venkat Ramanujam 74 MLA மட்டுமே வச்சிக்கிட்டு தமிழக ஆட்சியே வேணுமா #Sasikala .. ஹரே ஓ சம்போ... OPS ஆதரவு அணி அதிமுக தலைமை செயலகம் Royapettah கைப்பற்ற திட்டம்... ஆட்சியை பிடிப்பது இருக்கட்டும் அத்தாச்சி முதலில் ஆளுநரை பிடிங்க பார்ப்போம் ...
5 : 63L கள்ள ஓட்டில் 2014ல் , 43L கள்ள ஓட்டில் 2016ல் ஜெயிச்சால் இப்படி தான் எல்லாம் பறி போகும் என்பது குமாரசாமி அவர்களின் நீதி அல்ல விதுர நீதி .. So
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக