திங்கள், 19 அக்டோபர், 2026

சவுதியில் பங்களா தேஷ் தம்பதிக்கு மரணதண்டனை - முத்தமிட்டது கொலைக்குற்றமாடா?

தமிழன் செய்யது  :  சவூதி அரேபியாவில் இரண்டு காதலர்கள் ஒரு பள்ளிவாசலில் வைத்து தங்களை மறந்த நிலையில் ஒரு முத்தம் கொடுத்து விட்டார்கள் என்ற ஒரே காரணத்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கிய அரேபியாவை கண்டித்து என் மனவேதனை குறித்து ஒரு பதிவை முகநூலில் போட்டதற்க்கு விதவிதமான முறையில் கீழ்தரமான வார்த்தைகள் கொண்டு உலக முஸ்லீம்கள் என்னை வசை பாடி வருகின்றனர்.... 
இறந்து போன அந்த இரண்டு உயிர்கள் நாங்க செய்தது எங்க உயிரை குடிக்கும் அளவுக்கு மிகப்பெரிய குற்றமா...என்று துடிதுடித்து இறந்து போய் இருக்கும்....
யாராவது எங்களுக்கு உதவி செய்து எங்க இரண்டு பேர் உயிரை இந்த அரேபிய சட்டத்தை விட்டு காப்பாற்ற மாட்டார்களா....என்று துடித்து போய் இருப்பார்கள்....?????

அவர்களும் நீங்க வணங்கும் அல்லாவிடம் மனமுருகி அழுது புலம்பி பிரார்த்தனை செய்து இருப்பார்கள்....???? 
அல்லா என்று ஒரு உண்மை இறைவன் உலகில் நடமாடினால் அவர்களை காப்பாற்றி இருப்பான்..  உண்மையில் அப்படி ஒருவன் இருந்திருந்தால் அந்த இறைவன் கூட இப்படி ஒரு மரண தண்டனை தர மாட்டான்....!!!???
மனசாட்சி என்ற ஒன்று உங்களுக்கு உள்ளதா....????
அரேபியாவில் இருந்து வந்த இஸ்லாமிய மதத்தை இந்துக்களாக இருந்த உங்கள் முன்னோர் பின்பற்றியதால் இன்று நீங்க முஸ்லீம்கள் ஆக வலம் வருவது தான் உண்மை....
மற்றபடி அல்லா என்று யாரும் உங்களை முஸ்லிம் ஆக்கவில்லை...ஏதோ நாங்க மட்டும் தான் உலகில் புனிதமாவனர்கள்.எங்கள் மதமே உலகில் சிறந்தது என்ற எண்ணம் உங்களுக்கு தேவையில்லை.... 
இந்துக்களாக வாழ்ந்த உங்கள் முன்னோர் இஸ்லாமிய மதத்தை பின்பற்றியதால் இன்று நீங்க இஸ்லாமியர் அவ்வளவு தான்.... 
உங்கள் முன்னோர்களுக்கு இறைவன் ஏன் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் பாக்கியத்தை வழங்க வில்லை....? என்ற சுயநல எண்ணம் உங்களுக்கு எதற்கு...??
ஒரு முத்தம் கொடுத்து விட்டார்கள். அந்த பள்ளிவாசலின் புனிதம் கெட்டு விட்டது... ஓகே...இரண்டு பேருக்கும் 50 சவுக்கடி. அல்லது 50 கோடி ரூபாய் அபராதம். அல்லது அந்த பள்ளிவாசலை ஒரு மாதம் துடைத்து பராமரிக்க வேண்டும் இப்படி ஏதாவது ஒரு தண்டனை கொடுத்து இருக்கலாம்..... 
முத்தம் கொடுத்தால்  ஒரு குற்றமா...????  அதற்கு மரண தண்டனை நியாயமா.......????
கொஞ்சம் யோசிங்க....????
மனசாட்சி இல்லையா உங்களுக்கு...????
அரேபியாக்காரன் தன்னை மட்டும் தான் அல்லா படைத்த ஒரிஜினல் முஸ்லிம் என்று நம்புகிறான்...அரேபியாவை தவிர உலகின் அத்தனை நாட்டை சேர்ந்த முஸ்லீம்கள் அரேபியாவில் தோன்றிய இஸ்லாமிய மதத்திற்கு மாறிய காஃபிர்கள் என்று தான் நினைக்கிறார்கள்....
( அதாவது வேறு மதங்களில் வாழ்ந்து அந்த மதங்களை பிடிக்காமல் இஸ்லாமிய மதத்தை பின்பற்றிய காஃபிர்கள் என்று தான் உங்களை அவன் கணக்கில் வைத்து உள்ளான்.அரேபிய மக்கள் மட்டுமே உண்மை முஸ்லீம்கள் என்பது அவன் எண்ணம் )
அரேபிய மதத்தை பின்பற்றுவதால் அவர்கள் செய்கின்ற அத்தனை செயல்களும் நல்லது என்று முட்டு கொடுப்பதே உங்களுக்கு கைவந்த கலை ஆகி விட்டது.... 
நீங்கள் வாழுகின்ற உங்கள் முன்னோர் வாழ்ந்த நாட்டின் அருமை பெருமையை மறந்து விடாதீர்கள்... 
என்றுமே வாழ்வதற்கு சிறந்த பண்பாடு நிறைந்த.சகோதரத்துவம் மிகுந்த நாடு நமது இந்தியா மட்டுமே...
(குறிப்பாக தமிழ்நாடு...) 

கருத்துகள் இல்லை: