சமீபத்தில் வலைதளங்களில்
ஒளிப்பரப்பான வீடியோ காட்சியில் ஒரு மருத்துவர் ஜெயலலிதா அப்போலோ
மருத்துவமனைக்கு இறந்துதான், பிணமாகதான் கொண்டு வரப்பட்டார் என்று
கூறியிருக்கிறார்.
அப்படி ஒரு மருத்துவர் கூறியிருப்பதை வைத்துக் கொண்டு அரசு ஏன் இன்னும் சசியை கைது செய்து விசாரிக்கவில்லை.
அவரை கைது செய்து ஜெயலலிதாவின் இறப்பின்
ரகசியத்தை வெளியே கொண்டுட்டு வாங்க. தனது பதவி பறிபோகும் என்கிற பயத்தில்
நள்ளிரவு பத்திரிக்கையாளா்களை சந்தித்து பேட்டி அளிக்கும் அவர். ஜெயலலிதா
மருத்துவமனையில் இருக்கும்போது ஏன் ஒருவருக்கு கூட காட்டவில்லை.
சாதாரண நகைக்கடை, அடகு பிடிக்கும்
கடை,மளிகைக்கடை, என அனைத்து கடைகளிலும், சாலைகளிலும் சிசிடிவி கேமரா
இருக்கும் போது அப்போலோ மருத்துவமனையில் மட்டும் ஏன் கேமரா பொருத்தவில்லை.
இதுவே சட்டப்படிப் குற்றம். இந்த குற்றத்தை செய்த மருத்துவமனையின் மீது போலீசார் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
தமிழக அரசின் முதல்வரையே மிரட்டி கையெழுத்து வாங்கும் சசிகலா ஏன் ஜெயலலிதாவை அடித்து கொலை செய்திருக்க கூடாது.
உண்மையை கொண்டு வாருங்கள். இல்லை எனில்
மாணவர்களும், இளைஞா்களும் இதே மெரினாவில் தன்னெழுச்சியாக ஜெ., இறப்பின்
உண்மையை கேட்டு அறப்போராட்டம் தொடங்கும் என்று இளைஞா்கள், மாணவர்கள் வலை
தளங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளனா். லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக