ஜெ., மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த அந்த 22 தேதி மாலையில் சசிக்கும் ஜெ.,விற்கும் பயங்கர சண்டையும், கை கலப்பும் நடந்தது.
அம்மாவைப் பிடித்து கீழே தள்ளி விட்டார். காப்பாற்ற வந்த வேலைக்காரப் பெண்ணும் தாக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டார் என்கிற செய்திகள் ஊடகங்களில் பரவியது .
அது உண்மை என்றால் அப்போலோவில் ஒரு கேரள டாக்டரிடம் அம்மா ஈனஸ்வரத்தில், “என்னை அடிக்கிறாங்க..”என்று குழந்தை போல சொல்லி கண் கலங்கி இருக்கிறார்.
டாக்டர் திக்கிட்டு நிற்க வேகமாக சசிகலா உள்ளே வந்து விட்டாராம். அந்த டாக்டரை வேகமாக வெளியே இழுத்து வந்த சசி கடுமையாக விசாரித்தார் என்கிறார்கள்.
அவரோ முதல்வர் ஒன்றும் சொல்லவில்லை என்று சமாளிக்க, சசி நம்பவில்லை என்கிறார்கள்.
மருத்துவமனையின் உயர்மட்ட விசாரணையில் மட்டும் அந்த டாக்டர் உண்மையைச் சொல்லி இருக்கிறார். அதிர்ந்து போனார்கள்.
ஆனால், சசியின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அந்த டாக்டரை வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள் என்கிறார்கள்.
அந்த சமயத்தில் ஒரே வாரத்தில் 22 ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள் என்கிற விபரமும் பகீர் என்கிறது.
இந்த விஷயங்கள் எல்லாம் எது உண்மை? எது பொய் என்று யார் கூறுவார்கள்..!? லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக