இது வரை காணாத #vardha
கோர புயலை எதிர் கொண்ட தமிழகத்தின் மூன்று மாவட்டங்களை மோடி சர்க்கார்
கண்டு கொள்ளாமல் இருப்பது தமிழக மக்கள் அவமான படுத்துவதாக தான் கருத
வேண்டி உள்ளது .. Leave financial aid what stops them to send the
centre modi government team to monior the impact ..
அது சரி Qவில் நின்று சாகும் நூற்றுக்கணக்கான இந்திய மக்களை கண்டு கொள்ளாத அரசிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்கிறீர்களா H Raja Tamilisai Soundararajan ..
சரியோ தவறோ முதலில் சசிகலா வாய் திறந்து பேச வேண்டும் .. .. மௌனம் தலைமைக்கு என்றுமே நல்லதல்ல ..அது பாராளுமன்றம் என்றாலும் மக்கள் மன்றம் என்றாலும் ..

Kalaignar Karunanidhii அணுகுமுறை அற்ற அரசியல் ஒரு வெற்றிடத்தை காட்டுவதாக உள்ளதை மறுக்க முடியவில்லை ..
Somebody Speak the Voice of people ..this silence is not good for common man .. முகநூல் பதிவு சவேரா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக