நானும் ஒரு
முதியவரும் தான் கத்திருந்தோம். முதியவர் முதலில் ஒரு கார்டினை
கொடுத்தார். DECLINED என இரண்டு காட்டியது. போன் சிக்னல் பிரச்சனையா அல்லது
கார்டில் பிரச்சனையா என்று தெரியவில்லை. அப்போது அந்த முதியவர் சொன்ன
டயலாக் தான் உச்சம் “இந்த கார்ட் பேங்க் ரொம்ப தூரம் இருக்கு இருங்க HDFC
கார்ட் தரேன் அது பக்கத்து பில்டிங் தான்” என்றார். நல்லவேளை அது
Approveவாகி விட்டது. சில நிமிடத்தில் என் வேலையும் முடிந்தது. அவரிடம்
கிளம்பும்போது சத்தமா இப்படி PIN நம்பர் எல்லாம் சொல்லக்கூடாது என்றேன்.
நம்ம நெட்வொர்க்குகளை இப்படி வைத்துக்கொண்டும், அனைவருக்கும் இந்த பரிவர்த்தனைகளைப் பற்றிய அடிப்படை அறிவையும் கொடுக்காமல் எப்படி பணமில்லா பரிவர்த்தனைக்கு நாம் நகர முடியும்? முகநூல் பதிவு
நம்ம நெட்வொர்க்குகளை இப்படி வைத்துக்கொண்டும், அனைவருக்கும் இந்த பரிவர்த்தனைகளைப் பற்றிய அடிப்படை அறிவையும் கொடுக்காமல் எப்படி பணமில்லா பரிவர்த்தனைக்கு நாம் நகர முடியும்? முகநூல் பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக