புதன், 21 டிசம்பர், 2016

இந்தியாவிலேயே முதல் முறையாக தலைமை செயலாளர் வீட்டில் ரெயிட் .. மத்திய மாநில அரசுகளிடேயே பனிப்போர் !

இந்தியாவில் முதல் முறையாக அமர்வில் இருக்கும் தலைமை செயலாளர் மீது நடக்கும் ரெய்டு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள அதிகார கைப்பற்றும் போராட்டமாக உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றார்கள் .. இதற்கு முன்னே நடந்த அதிமுக அமைச்சர் உறவினர் மற்றும் நண்பர்கள் அன்புநாதன் மற்றும் அமைச்சர் நத்தம் மற்றும் மேயர் துரைசாமி ஆகியோர் வீடுகளில் செய்த ரெய்டு விவரம் இது வரை முறையாக மீடியாவில் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்திய அரசியல் வரலாற்றிலே முதல் முறையாக தலைமை செயலாளர் வீட்டில் #ரெய்டு காரணம் அவர் ஜெயலலிதா காலம் தொட்டே கார்டன் பணம் சப்ளை மணல் மாபியா ரெட்டியின் தொடர்பில் உள்ள ஊழலின் ஊற்றுக்கண் என்கிறார்களே இது உண்மையா ... #மோடி அரசின் ரெய்டு லட்சணத்தை அன்புநாதன் , நத்தம் மற்றும் மேயர் துரைசாமி வீடுகளில் தான் பார்த்தோமே ..ஏதாவது வெளி வந்ததா ..👹 மேலும் #Modi ஜெட்லீ ஊழல் #570cr #container bogus lorry #SBI பணம் என்ற கூக்கூரல் உலக பிரசித்தி பெற்றது ..💃 #demonetisation பள்ளத்தில் விழுந்து தத்தளிக்கும் மோடிக்கு எதை தின்றால் பித்தம் தணியும் என்ற வேட்கை வேறு .. ஆதலின் அதிமுகவை கைப்பற்றும் பிஜேபி மோடியின் முயற்சியின் மற்றொரு தோல்வியாகவே இந்த #tamilnadu Cheif Secretary surprise ரெய்டு சரித்திரத்தில் கருதப்படும் ..  இதனால் ஜெயலலிதா நடத்திய #அதிமுக மற்றும் அவர் ஆதரித்த அதிகாரிகள் மற்றும் ஜெயலலிதாவை கும்பிட்டு ஆதரித்த அதிகாரிகள் எல்லாம் யோக்கியர்கள் என்றால் #Jayalalithaa வே கல்லறையில் இருந்து எழுந்து வந்து சிரித்து விடுவார் .  முகநூல் பதிவு சவேரா

கருத்துகள் இல்லை: