முதல்வர். மொத்த அமைச்சர்களையும் தனது அறைக்கு வரவைத்தார். யாரையும் உட்காரவும் சொல்லவில்லை. நின்றபடியே இருந்தார்கள். ஏறிட்டு பார்த்த முதல்வர், அம்மா விட்டுசென்ற கடமைகள் நிறைய இருக்கிறது. அம்மாவின் கனவுகளும் நிறைய இருக்கிறது. நமக்கு அம்மா மட்டும் தான். சின்ன அம்மா, பெரிய அம்மா, நடு அம்மா என்று யாரும் இல்லை. யாருக்கும் காவடி தூக்க வேண்டாம். யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது. தப்பு பண்றவங்களுக்கு துணை போனீர்கள் என்றால் உங்களை கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது. போய் வேலைகளை கவனியுங்கள் என்று கூறி அனுப்பினாராம். ஆடிப் போய்விட்டார்கள் அமைச்சர்கள். முகம் இருண்டு போய் திரும்பினார்கள் என்கிறார்கள். இது நம்ப பழைய பன்னீரா..? நடுங்கிப்போய் கிடக்கிறது கோட்டை வட்டாரம்.. லைவ்டே
வியாழன், 22 டிசம்பர், 2016
நீ பழைய பன்னீரா வரணும்? (மாட்டிக்கிட்ட கூட்டாளிங்க)
முதல்வர். மொத்த அமைச்சர்களையும் தனது அறைக்கு வரவைத்தார். யாரையும் உட்காரவும் சொல்லவில்லை. நின்றபடியே இருந்தார்கள். ஏறிட்டு பார்த்த முதல்வர், அம்மா விட்டுசென்ற கடமைகள் நிறைய இருக்கிறது. அம்மாவின் கனவுகளும் நிறைய இருக்கிறது. நமக்கு அம்மா மட்டும் தான். சின்ன அம்மா, பெரிய அம்மா, நடு அம்மா என்று யாரும் இல்லை. யாருக்கும் காவடி தூக்க வேண்டாம். யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது. தப்பு பண்றவங்களுக்கு துணை போனீர்கள் என்றால் உங்களை கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது. போய் வேலைகளை கவனியுங்கள் என்று கூறி அனுப்பினாராம். ஆடிப் போய்விட்டார்கள் அமைச்சர்கள். முகம் இருண்டு போய் திரும்பினார்கள் என்கிறார்கள். இது நம்ப பழைய பன்னீரா..? நடுங்கிப்போய் கிடக்கிறது கோட்டை வட்டாரம்.. லைவ்டே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக