ஒரு முகநூல் மொழி :மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும் உண்மை தான் ஆனால் மாற்றான் தோட்டத்து விஷ ஐந்து 🐞 கடிக்கும் முன்னே செருப்பால் அடித்து விட வேண்டும்
வைக்கோவை மறித்த உடன்பிறப்புகளின் செயல் .....நியாயப்படுத்தமுடியாவிட்டாலும் ...நிச்சயம் கண்டிக்கத்தக்க ஒரு தவறு அல்ல.
திமுக தொண்டரகள் ஒரு அரசியல்வாதியை மறிக்கவில்லை...ஒரு அரசியல் தரகரை தான் மறித்தார்கள்...இங்கே அரசியல் நாகரீகம் ஒன்றும் செத்துவிடவில்லை..
வைக்கோவின் தாயார் மரணத்திற்கு துக்கம் விசாரிக்க போன தளபதி கனிமொழி மீது அருவருவறுப்பான உள்நோக்கம் கற்பித்து கேவலப்படுத்தியதை ...யாரும் மறக்கவில்லை...
கலைஞர் சோற்றை தின்று வளர்ந்த வைக்கோ கலைஞரை எவ்வளவு அவதூறாக இழிவாக பேசி உள்ளார்...மறக்கமுடியுமா ?

எம்ஜிஆர்...ஜெயா...திமுகவின் பரம எதிரிகள் .திமுகவினர் அவர்களிடம்
அரசியல் நாகரீகம் காட்டினார்கள்... வைக்கோ துரோகி...இவரிடம் கூட
நாகரீகம் காட்டி இருக்கலாம்...முடியவில்லை..என்ன செய்ய.??
சிலநேரம் நாம் அழக்கூடாது என்று முயன்றாலும் அழுகை பொங்கி வருவது இல்லையா ?...கோபப்படக்கூடாது என்று நினைத்தாலும் கோபப்படுவது இல்லையா ? அப்படித்தான் இதுவும்..
மாறாக தளபதியும்...இளங்கோவனும் வருத்தம் தெரிவித்த (அவசியம் இல்லைதான் ) பிறகும்...அதை வன்மத்தோடு மதிமுகவினர் கண்டித்து பெரிது படுத்தினால் நாம் என்ன செய்ய முடியும் ?
திமுகவினருக்கு யாரும் அரசியல் நாகரீகம் கற்றுக்கொடுக்கத் தேவை இல்லை..மாறாக போகின்ற இடமெல்லாம்...நாவடக்கம் இல்லாமல் அல்வா பூந்தி லட்டு வாங்கிவரும் வைக்கோவிற்கு அரசியல் நாகரீகத்தை முதலில் கற்றுக்கொடுங்கள்...நடுநிலை பெருசுகளே ... முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக