பீகாரில் பகல்பூரில் தலித் மக்கள் ஒன்றிணைந்து "உழுவதற்கு நிலமும்
குடியிருக்க வீடும்" கேட்டு பேரணி போனவர்கள் மீது அரசாங்க ரவுடிகளான போலீஸ் பாய்ந்து குதறியுள்ளது.
பெண்கள்,வயதானவர்கள் எனப் பாராமல் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளன போலீஸ்ரவுடிகள்.
சுதந்திரம் வாங்கி 70வருசம் ஆச்சாம் இன்னும் வீடு குடிதண்ணீர் நிலம் கேட்டுப் போராட வேண்டியிருக்கிறது
இதற்காக ஆள்வோர் வெட்கப்படாமல் போராடுவோரை அடித்துதைப்பது அதைவிடவும் வெட்கக்கேடு
இந்த லட்சணத்தில் டிஜிட்டல் இந்தியா கேஷ்லெஸ் இந்தியா என கூவுகிறான் முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக