கடலூரில் ஜெயலலிதா நடத்திய சத்துணவு திட்ட நிகழ்ச்சிகள் வெகுவாக மக்களிடையே சென்று சேர்ந்தது. இதற்கு முழுமையாக உதவியர் அப்போது கலெக்டராக இருந்த சந்திரலேகாதான். அப்போது சந்திரலோகாவிடம் பிஆர்ஓ வாக இருந்தவர் தான் நடராஜன். ஜெயலலிதாவிற்கு நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து கற்று கொடுப்பதற்காக சந்திரலேகாவை சென்னைக்கு இடமாற்றம் செய்தார் எம்.ஜி.ஆர். கூடவே, நடராஜனும் இடமாற்றம் வாங்கி கொண்டு வந்துவிட்டார். ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்று கொடுத்த சந்திரலேகா மூலமாகத்தான் நடராஜன் தன்னுடைய வீடியோ கடையிலிருந்து மனைவி சசிகலா மூலம் ஆங்கில படங்களின் கேசட் கொடுப்பதற்காக போயஸ் கார்டன் சென்று வந்தார். நாளடைவில் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானார் சசிகலா. லைவ்டே.இன்
புதன், 14 டிசம்பர், 2016
சந்திரலேகா ஐ ஏ எஸ் மூலம்தான் சசிகலாவுக்கு ஜெயாவின் அறிமுகம் கிடைத்தது .. பின் சந்திரலேகாவுக்கு அசிட் ....
கடலூரில் ஜெயலலிதா நடத்திய சத்துணவு திட்ட நிகழ்ச்சிகள் வெகுவாக மக்களிடையே சென்று சேர்ந்தது. இதற்கு முழுமையாக உதவியர் அப்போது கலெக்டராக இருந்த சந்திரலேகாதான். அப்போது சந்திரலோகாவிடம் பிஆர்ஓ வாக இருந்தவர் தான் நடராஜன். ஜெயலலிதாவிற்கு நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து கற்று கொடுப்பதற்காக சந்திரலேகாவை சென்னைக்கு இடமாற்றம் செய்தார் எம்.ஜி.ஆர். கூடவே, நடராஜனும் இடமாற்றம் வாங்கி கொண்டு வந்துவிட்டார். ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்று கொடுத்த சந்திரலேகா மூலமாகத்தான் நடராஜன் தன்னுடைய வீடியோ கடையிலிருந்து மனைவி சசிகலா மூலம் ஆங்கில படங்களின் கேசட் கொடுப்பதற்காக போயஸ் கார்டன் சென்று வந்தார். நாளடைவில் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானார் சசிகலா. லைவ்டே.இன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக