அலெப்போவில் போர்நிறுத்தம் முறிந்தது. கிளர்ச்சிப்படைகள் பகுதிகள் மீதான ஷெல் மற்றும் வான் தாக்குதல்கள் ஆரம்பமாகின.
புதிய வன்செயல்களுக்கு இரு தரப்பும் ஒருவர் மீது அடுத்தவர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எதிர்க்கட்சி படைகளால் சுற்றிவளைக்கப்பட்ட சில நகரங்களில் இருக்கும் தமது போராளிகள் மற்றும் பொதுமக்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற
சிரியா அரசாங்கத்தின் நிபந்தனை காரணமாக கிழக்கு அலெப்போவில் அகப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் கிளர்ச்சிக்காரர்கள் வெளியேறுவது தாமதமடைகின்றது.
இவை குறித்த பிபிசியின் காணொளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக